ராமாவரம், சென்னை
இராமாபுரம் (ஆங்கில மொழி: Ramapuram) தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாவட்டத்தின் தென்மேற்கில் அமைந்த பகுதியாகும். மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் அமைந்த இராமாபுரம் கிண்டியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இது சென்னை மாவட்டம், மதுரவாயல் வட்டதிற்குட்பட்டது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 42 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இராமாபுரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 13°00′38″N 80°11′35″E / 13.010600°N 80.193180°E ஆகும்.
இராமாபுரம்
இராமாவரம் | |
---|---|
ஆள்கூறுகள்: 13°00′38″N 80°11′35″E / 13.010600°N 80.193180°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
பெருநகரம் | பெருநகர சென்னை மாநகராட்சி |
அரசு | |
• வகை | Ward attached to the Corporation of Chennai |
ஏற்றம் | 42 m (138 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | TN 10 |
புவியியல்
தொகுRamapuram is part of ward number 155 of the Greater Chennai Corporation. The former Chief Minister of Tamil Nadu, M. G. Ramachandran's residence was in Ramapuram. The place known as "MGR Gardens" now houses the Dr. M. G. R. Home and Higher Secondary School for the Speech and Hearing Impaired.[1]
Ramapuram is also famous for Arasamaram Temple which was nearly 100 years old and Lakshmi Narasimha Perumal Temple (Lakshmi Narasimhan idol is approximately 2000 years old). The neighbourhood is surrounded by big hospitals like MIOT, SRM & Large organizations like L&T Infotech, IBHYA, and DLF IT PARK are also located in Ramapuram. Educational institutes include SRM University and SRM Easwari Engineering college, which is also located in the SRM campus and is affiliated to Anna University, Chennai.
போக்குவரத்து வசதிகள்
தொகு- From Broadway to Ramapuram 18E
- From Broadway via Ramapuram 54, 88K
- From T.Nagar 49R TO RAMAPURAM
- From Mogalivakkam to Broadway via Ramapuram, Vadapalani 26R, S21 Ramapuram(miot)to porur via arasamaram, puthapedu, S26 ashok pillar to valasaravakkam via kasi theatre, mgr nagar, arasamaram , S20 DLF to Ashok Pillar via Arasamaram, Nesapakkam, KK Nagar bus depot.
அருகமைந்த தொடருந்து நிலையம்
தொகுகிண்டி (5 km)
- கிண்டி தொடருந்து நிலையத்திலிருந்து இராமாபுரத்துக்கு ஷேர் ஆட்டோக்கள் உண்டு.
மக்கள்தொகை பரம்பல்
தொகுAs of 2001[update] India census,[2] Ramapuram had a population of 35,251. Males constitute 47% of the population and females 53%. Ramapuram has an average literacy rate of 71%, higher than the national average of 59.5%: male literacy is 82%, and female literacy is 61%. In Ramapuram, 11% of the population is under 6 years of age.
கல்வி நிலையங்கள்
தொகு- Amrita Vidyalam, CBSE School
- Dr.Vimala Convent, Stateboard School
- Vimala Vidyalaya, CBSE School
- Koilpillai Matriculation School
- Sri Chaitnya School
- Sivanthi matriculation higher secondary school
- Assisi Matriculation Higher Secondary School
மருத்துவக் கல்லூரிகள் & மருத்துவமனைகள்
தொகுSRM Dental college is located here along with SRM general hospital. MIOT hospitals, an iconic healthcare provider in India is located here Balaji Clinic, an expert medical place for Children (opp to Cafe Cafe Day) 300 meters from arasamaram junction.
சிறப்புகள்
தொகுதமிழக முன்னாள் முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் அவர்கள் வாழ்ந்த வீடு ராமபுரம் பகுதியில் உள்ளது. எம்ஜிஆரின் உயிலின்படி அவரது வீடு மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியாக மாற்றப்பட்டது[3]. தற்பொழுது எம். ஜி. ஆர் கார்டன் (தோட்டம் ) என வழங்கப்படுகிறது. ராமபுரம் 1000 வருட பழைமையான லட்சுமி நரசிம்மா பெருமாள் கோவிலுக்கும், 100 வருட பழைமையான அரசமர கோவிலுக்கும் பெருமை பெற்றது.[சான்று தேவை]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.mgrhome.in/
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
- ↑ எம்.ஜி.ஆரின் ராமாவரம் இல்லம் நினைவு இல்லமாக மாறுமா?, தினமணி, நாள்: நவம்பர் 4, 2014