ராமேஸ்வரம்-கன்னியாகுமரி விரைவுவண்டி
ராமேஸ்வரம் - கன்னியாகுமரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் , தெற்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் இராமேசுவரம் மற்றும் கன்னியாகுமரிக்கும் இடையில் இயங்குகிறது. அது தற்போது 22621/22622 என்கின்ற ரயில் எண்கள் வழியாக வாரத்திற்கு மூன்று தினம் என்கிற அடிப்படையில் இயக்கபடுகிறது.,
ராமேஸ்வரம் - கன்னியாகுமரி அதிவிரைவுவண்டி | |
---|---|
கண்ணோட்டம் | |
வகை | அதிவிரைவு |
முதல் சேவை | திசம்பர் 21, 2009 |
நடத்துனர்(கள்) | தென்னக இரயில்வே |
வழி | |
தொடக்கம் | இராமேசுவரம் (RMM) |
இடைநிறுத்தங்கள் | 10 |
முடிவு | கன்னியாகுமரி (CAPE) |
ஓடும் தூரம் | 407 km (253 mi) |
சேவைகளின் காலஅளவு | வாரத்திற்கு மூன்று [a] |
தொடருந்தின் இலக்கம் | 22621/22622 |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | AC 2 படுக்கை, AC 3 படுக்கை படுக்கை வசதி பொதுபிரிவு |
இருக்கை வசதி | இல்லை |
படுக்கை வசதி | உள்ளது |
உணவு வசதிகள் | பெட்டிகளுக்குள் தரும் வசதி இனைய வழி வசதி |
காணும் வசதிகள் | ICF பெட்டியில் வசதி உள்ளது |
பொழுதுபோக்கு வசதிகள் | இல்லை |
சுமைதாங்கி வசதிகள் | இல்லை |
தொழில்நுட்பத் தரவுகள் | |
சுழலிருப்பு | 2 |
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) Provincial gauge |
வேகம் | 56 km/h (35 mph) |
சேவை
தொகுஇந்த 22621/ராமேஸ்வரம் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சராசரி 56 [கிலோமீ/ மனிக்கு] வேகமாகவும் மொத்தம் 407 கிலோமீட்டர் தூரத்தை, 7மணி 20 துளிகளில் கடக்கிறது.
வழித்தடம்
தொகுமுக்கிய ரயில் நிலையங்கள்
பெட்டிகளின் இணைப்பு
தொகுரயிலில் 110 கிலோமீட்ட்ர் வேகத்தில் செல்லதக்க 17 பெட்டிகள் இணைக்கபட்டுள்ளன :
- 2 ஏசி மூன்றாம் அடுக்கு
- 7 படுக்கை வசதி பெட்டிகள்
- 6 பொது முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள்
- 2 உட்காரும் வசதியுள்ள மற்றும் பொருட்கள் வைக்கும் பெட்டிகள்.
இழுவை இயந்திரம்
தொகுஇரு ரயில்களுமே தொன்டியர்பேட்டையில் இருந்து டீசல் என்ஜின் மூலம் ராமேஸ்வரத்திலிருந்து மதுரை வரை இயக்கப்படுகிறது.மதுரையிலிருந்து இயக்கப்படும் ரயில்கள் ஈரோடு லோகோவில் மாற்றப்பட்டு பின்னர், மின்சார இழுவை மூலம் கன்னியாகுமரி வரை இயக்கப்படுகிறது.
வேறுதிசை பெட்டிகளுடன் இணைப்பு
தொகு16779/16780 ராமேஸ்வரம்–திருப்பதி மீனாட்சி எக்ஸ்பிரஸ் ரயிலோடு தன் பெட்டிகளை இணைக்கிறது.
குறிப்புகள்
தொகு- ↑ Runs three days in a week for every direction.
மேலும் பார்க்க
தொகு- Rameswaram railway station
- Kanniyakumari railway station
- Rameswaram–Tirupathi Meenakshi Express