இராமநாதபுரம் தொடருந்து நிலையம்
இராமநாதபுரம் தொடருந்து நிலையம் (Ramanathapuram railway station, நிலையக் குறியீடு:RMD) இந்தியாவின், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வே மண்டலத்தின், மதுரை கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது. மேலும் இந்த நகரத்தை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், நாட்டின் பிற பகுதிகளுக்கும் இணைக்கிறது.[1]
இராமநாதபுரம் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | MSK நகர், பசும்பொன் நகர், இராமநாதபுரம், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு - 623501. இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 9°21′35″N 78°49′44″E / 9.3596°N 78.8288°E | ||||
ஏற்றம் | 2 மீட்டர்கள் (6 அடி 7 அங்) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | மானாமதுரை – இராமேசுவரம் வழித்தடம் | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||
இணைப்புக்கள் | பேருந்து நிலையம், வாடகையுந்து நிறுத்தம், ஆட்டோ ரிக்சா நிறுத்தம் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்குகிறது | ||||
நிலையக் குறியீடு | RMD | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | மதுரை | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1902 | ||||
மறுநிர்மாணம் | 2007 | ||||
மின்சாரமயம் | இல்லை | ||||
|
மதுரை - இராமேசுவரம் தொடருந்து வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இருப்பிடம்
தொகுஇந்த தொடருந்து நிலையமானது இராமநாதபுரத்தில் ரயில்வே சாலையில், MSK நகர் மற்றும் பசும்பொன் நகரில் அமைந்துள்ளது. இங்கிருந்து 120 கிலோமீட்டர் (75 மைல்) தொலைவில் அமைந்துள்ள மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் அருகிலுள்ள வானூர்தி நிலையம் ஆகும்..
வழித்தடம்
தொகுஇந்த நிலையம் சென்னையை, வாரணாசி, புவனேஸ்வர், மதுரை, மானாமதுரை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், இராமேசுவரம் போன்ற இடங்களுடன் இணைக்கும் முக்கிய பாதையின் மைய புள்ளியாகும்.
- மானாமதுரை முதல் இராமேசுவரம் வரை ஒற்றை அகலபாதை.
மேற்கோள்கள்
தொகு- ↑ "ராமநாதபுரம் ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்". தினமணி (03 மே, 2017)
வெளியிணைப்புகள்
தொகு- இராமநாதபுரம் தொடருந்து நிலையம் Indiarailinfo.