ராம்கர் பாசறை நகரம்

(ராம்கர் பாசறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ராம்கர் பாசறை நகரம் (Ramgarh Cantonment), இந்தியாவின் பிகார் மாநிலத்தின் நடுவில் அமைந்த ராம்கர் மாவட்டத்தின்[1] நிர்வாகத் தலைமையிடம் மற்றும் இராணுவப் பாசறை மன்றமும் ஆகும்.

ராம்கர் பாசறை நகரம்
பாசறை நகரம்
மாவட்டத் தலைமையிடம்
கடிகாரச் சுற்றுப்படி:மேலிருந்து இடமாக:சின்னமஸ்தா கோயில், மகாவித்தியா கோயில்கள், நய்கரி அணை
ராம்கர் பாசறை நகரம் is located in சார்க்கண்டு
ராம்கர் பாசறை நகரம்
ராம்கர் பாசறை நகரம்
ஜார்கண்ட் மாநிலத்தில் இராம்கர் பாசறை நகரத்தின்
ராம்கர் பாசறை நகரம் is located in இந்தியா
ராம்கர் பாசறை நகரம்
ராம்கர் பாசறை நகரம்
ராம்கர் பாசறை நகரம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°37′N 85°29′E / 23.62°N 85.48°E / 23.62; 85.48
நாடு இந்தியா
மாநிலம் ஜார்கண்ட்
மாவட்டம்ராம்கர்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்88,781
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
829122
வாகனப் பதிவுJH-24
இணையதளம்www.ramgarh.nic.in
இரண்டாம் உலகப் போரின் போது இராம்கர் இராணுவப் பாசறையில் பயிற்சி பெறும் சீனத்துருப்புகள், ஆண்டு, சூன், 1944.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 8 பாசறை வார்டுகளும், 16,592 வீடுகளும் கொண்ட இராம்கர் பாசறை நகரத்தின் மக்கள் தொகை 88,781 ஆகும். அதில் ஆண்கள் 48,110 மற்றும் பெண்கள் 40,671 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 948 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.12% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 84.01% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 82.41%, இசுலாமியர் 10.76%, சமணர்கள் 0.45%, சீக்கியர்கள் 3.96%, கிறித்தவர்கள் 1.26%, மற்றும் பிறர் 1.17% ஆகவுள்ளனர்.[2]

போக்குவரத்து

தொகு
 
தேசிய நெடுஞ்சாலை 20 அல்லது ராஞ்சி-ஹசாரிபாக் விரைவுச் சாலை

இராம்கர் இராணுவப் பாசறை தொடருந்து நிலையம், மாநிலத் தலைநகரான ராஞ்சி போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.

சாலைகள்

தொகு

ராஞ்சி-ஹசாரிபாக் விரைவுச் சாலை, இராம்கரை ராஞ்சியுடன் இணைக்கிறது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்கர்_பாசறை_நகரம்&oldid=3578857" இலிருந்து மீள்விக்கப்பட்டது