ராம்தாஸ் காந்தி

மகாத்மா காந்தி குடும்ப உறுப்பினர்

ராம்தாஸ் காந்தி (Ramdas Gandhi) (1897 – 14 ஏப்ரல் 1969), மகாத்மா காந்தியின் மூன்றாவது மகனாவார். தென்னாப்பிரிக்காவில் பிறந்த ராம்தாஸ், தன் பெற்றோர் மற்றும் உடன் பிறப்புகளை விட்டு தனியே வாழ்ந்தவர். இவரது மனைவி நிர்மலா. ராம்தாஸ் காந்திக்கு சுமித்திரா, கனு காந்தி மற்றும் உஷா காந்தி என மூன்று குழந்தைகள். இவர் தன் தந்தை மகாத்மா காந்தியுடன் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கெடுத்தவர்.[1] விடுதலை இயக்கப் போராட்டங்களால் தொடர்ந்து சிறை சென்றவர்.

ராம்தாஸ் காந்தி
பிறப்புராம்தாஸ் காந்தி
1897
போர்பந்தர், சௌராட்டிர தீபகற்பம், பிரித்தானிய இந்தியா
இறப்பு1969
புனே, மகாராஷ்டிரம், இந்தியா

மேற்கோள்கள்

தொகு
  1. Ramdas Gandhi

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்தாஸ்_காந்தி&oldid=2810357" இலிருந்து மீள்விக்கப்பட்டது