ராம் சந்திர பௌதெல்

இராம் சந்திர பௌதெல் (Ram Chandra Paudel (நேபாளி மொழி: राम चन्द्र पौडेल) நேபாள நாட்டின் மூன்றாவது நேபாள குடியரசுத் தலைவரும் ஆவார்.[1] முன்னர் இவர் நேபாள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர். 9 மார்ச் 2023 அன்று நடைபெற்ற நேபாள குடியரசுத் தலைவர் தேர்தலில் இராம் சந்திர பௌதெல் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வென்றார்.[2]வித்யா தேவி பண்டாரிக்கு பிறகு இவர் 13 மார்ச் 2023 அன்று நேபாளத்தின் 3வது குடியரசுத் தலைவராக பதவியேற்கிறார்.

ராம் சந்திர பௌதெல்
राम चन्द्र पौडेल
3வது நேபாள குடியரசுத் தலைவர்
பதவியேற்பு
13 மார்ச் 2023
பிரதமர் புஷ்ப கமல் தகால்
துணை குடியரசுத் தலைவர் நந்த கிசோர் பூன்
முன்னவர் வித்யா தேவி பண்டாரி
சபாநாயகர், நேபாள பிரதிநிதிகள் சபை
பதவியில்
18 டிசம்பர் 1994 – 1999
அரசர் மன்னர் பிரேந்திரா
பிரதமர் செர் பகதூர் தேவ்பா
துணை பிரதமர்
உள்துறை அமைச்சர்
பதவியில்
2000–2002
அரசர் மன்னர் ஞானேந்திரா
பிரதமர் செர் பகதூர் தேவ்பா
கிரிஜா பிரசாத் கொய்ராலா
உறுப்பினர், நேபாள பிரதிநிதிகள் சபை
பதவியில்
22 டிசம்பர் 2022 – 9 மார்ச் 2023
தொகுதி தனஹு 1
பதவியில்
மார்ச் 1991 – ஆகஸ்டு 1994
முன்னவர் நேபாள அரசியலமைப்பு மன்றம் நிறுவப்பட்டது.
தொகுதி தனஹு 1
பதவியில்
அக்டோபர் 1994 – மே 2002
தொகுதி தனஹு 2
உறுப்பினர், நேபாள அரசியலமைப்பு மன்றம்
பதவியில்
28 மே 2008 – 14 அக்டோபர் 2017
தொகுதி தனஹு 2
தனிநபர் தகவல்
பிறப்பு 15 அக்டோபர் 1944 (1944-10-15) (அகவை 78)
தனஹு, நேபாள இராச்சியம்
தேசியம் நேபாளியர்
அரசியல் கட்சி நேபாளி காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) சபிதா பௌதெல்
பிள்ளைகள் 5
பணி அரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_சந்திர_பௌதெல்&oldid=3685437" இருந்து மீள்விக்கப்பட்டது