ராயபாடி சாம்பசிவ ராவ்

இந்திய அரசியல்வாதி
(ராயபதி சாம்பசிவ ராவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ராயபாடி சாம்பசிவ ராவ், ஆந்திரப் பிரதேச அரசியல்வாதி. இவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1943-ஆம் ஆண்டின் ஜூன் ஏழாம் நாளில் பிறந்தார். இவர் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள உங்குட்டூரைச் சேர்ந்தவர்.[1] இவர் நரசாராவுபேட்டை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.

பதவிகள்

தொகு

விருதுகளும் அங்கீகாரங்களூம்

தொகு

இவருக்கு இந்தியப் பிரதமர் விருது வழங்கப்பட்டது. திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் உறுப்பினராக இருந்தார். அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.[1]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=3763 பரணிடப்பட்டது 2015-01-08 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராயபாடி_சாம்பசிவ_ராவ்&oldid=3226852" இலிருந்து மீள்விக்கப்பட்டது