ராஷ்மி தாக்கரே

ராஷ்மி தாக்கரே (Rashmi Thackeray) ஒரு மராத்திய எழுத்தாளரும் , பத்திரிகையாளரும், மற்றும் இதழாசிரியர் ஆவார். சாம்னா[1] நாளிதழ் மற்றும் மர்மிக்[2] வார இதழின் நிர்வாக ஆசிரியராக உள்ளார்.

ராஷ்மி தாக்கரே
பிறப்புடோம்பிவ்லி, தானே மாவட்டம், மும்பை, மும்பை,மகாராட்டிரா, இந்தியா
இருப்பிடம்மும்பை , மகாராட்டிரம், இந்தியா
பணிஎழுத்தாளர், பத்திரிக்கையாளர்
வாழ்க்கைத்
துணை
உத்தவ் தாக்கரே
பிள்ளைகள்2 (ஆதித்யா தாக்கரே உட்பட)
உறவினர்கள்பால் தாக்கரே (மருமகள்)

குடும்பம்தொகு

மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மனைவி ஆவார்[3][4][5]. இவர்களுக்கு ஆதித்யா தாக்கரே மற்றும் தேஜஸ் தாக்கரே என்கிற இரு மகன்கள் உள்ளனர்[6].

மேற்கோள்கள்தொகு

  1. "Rashmi Thackeray takes over as Saamana editor". Chaitanya Marpakwar. Mumbai Mirror (2 March 2020). பார்த்த நாள் 16 March 2020.
  2. "After Saamana, Maharashtra CM's Wife Rashmi Thackeray Named Editor of Marmik Too". News18 (4 March 2020). பார்த்த நாள் 16 March 2020.
  3. "Rashmi Thackeray: Behind Uddhav Thackeray's success a woman". The Times of India (28 November 2019). பார்த்த நாள் 16 March 2020.
  4. "The rise and rise of Rashmi Thackeray". Kiran Tare. India Today (5 March 2020). பார்த்த நாள் 16 March 2020.
  5. "Rashmi Thackeray: Mrs Surefire". Vishwas Waghmode. The Indian Express (8 March 2020). பார்த்த நாள் 16 March 2020.
  6. "Uddhav May Shift to New House After LS Elections". Indian Express (Mumbai). 9 April 2014. http://www.newindianexpress.com/nation/Uddhav-May-Shift-to-New-House-After-LS-Elections/2014/04/09/article2157222.ece. பார்த்த நாள்: 25 April 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஷ்மி_தாக்கரே&oldid=3042528" இருந்து மீள்விக்கப்பட்டது