ரிசர்ச்கேட்
ரிசர்ச்கேட் (ResearchGate) என்பது அறிவியலாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்குமான ஐரோப்பிய வணிக சமூக வலைப்பின்னல் தளமாகும்.[2] ரிசர்ச்கேட் என்பதற்கு ஆய்வுவாயில் என்று பொருள். இது ஆய்வாளர்களுக்கு வாயில் போன்று செயல்படுகின்றது. ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், கேள்விகளைக் கேட்கவும், பதிலளிக்கவும் மற்றும் கூட்டுப்பணியாளர்களைக் கண்டறியவும் இது உதவுகின்றது.[3]2014ஆம் ஆண்டு வெளிவந்த நேச்சர் மற்றும் 2016ஆம் ஆண்டு வெளிவந்த டைம்ஸ் ஹையர் எடுகேசன் ஆகிய ஆய்வின்படி இது செயலில் உள்ள பயனர்களைக் கொண்ட மிகப்பெரிய கல்விசார் சமூக வலைப்பின்னலாக அமைந்துள்ளது.[4]
வலைத்தள வகை | அறிவியலாளர்களுக்கான சமூக வலைத் தளம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | ஆங்கிலம் |
சேவைத்தளங்கள் | உலகளவில் |
உரிமையாளர் | ResearchGate GmbH |
உருவாக்கியவர் |
|
துறை | இணையம் |
பயனர்கள் | 17 மில். (மே 2020)[1] |
வெளியீடு | மே 2008 |
தற்போதைய நிலை | செயலில் |
உரலி | researchgate |
மேற்கோள்கள்
தொகு- ↑ "ResearchGate turns 12". ResearchGate. Archived from the original on 2018-08-01. பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - ↑ Office of Scholarly Communication (December 2016). "A social networking site is not an open access repository". University of California. Archived from the original on 2016-07-11. பார்க்கப்பட்ட நாள் 2016-12-03.
- ↑ Lin, Thomas (17 January 2012). "Cracking open the scientific process". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 2013-12-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131206112857/http://www.nytimes.com/2012/01/17/science/open-science-challenges-journal-tradition-with-web-collaboration.html?_r=4&pagewanted=all.
- ↑ Matthews, David (7 April 2018). "Do academic social networks share academics' interests?". Times Higher Education. Archived from the original on 2016-04-17. பார்க்கப்பட்ட நாள் 2016-04-22.
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம்
- ACS v. ResearchGate GmbH court case docket