ரிச்சர்ட் டாசன்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ரிச்சர்ட் டாசன் (Richard Dawson, பிறப்பு: ஆகத்து 4 1980), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 103 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2001 - 2003 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ரிச்சர்ட் டாசன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரிச்சர்ட் டவ்சன்
உயரம்6 அடி 4 அங் (1.93 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
தேர்வு அறிமுகம்டிசம்பர் 3 2001 எ. இந்தியா
கடைசித் தேர்வுசனவரி 2 2003 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல் ஏ-தர இருபதுக்கு -20
ஆட்டங்கள் 7 103 122 41
ஓட்டங்கள் 114 2927 594 178
மட்டையாட்ட சராசரி 11.40 21.52 10.06 10.47
100கள்/50கள் -/- -/12 -/- -/-
அதியுயர் ஓட்டம் 19* 87 41 27*
வீசிய பந்துகள் 1116 15,467 4568 809
வீழ்த்தல்கள் 11 199 123 39
பந்துவீச்சு சராசரி 61.54 44.07 30.32 26.79
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 5 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 4/134 6/82 4/13 3/24
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/- 63/- 43/- 13/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஆகத்து 9 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்ட்_டாசன்&oldid=2237798" இலிருந்து மீள்விக்கப்பட்டது