ரியோ (2011 திரைப்படம்)
ரியோ 2011ல் வெளிவந்த அமெரிக்க முப்பரிணாம இசை மற்றும் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை புளு ஸ்கை ஸ்டுடியோ தயாரிப்பில் கார்லோஸ் சல்டன்ஹா இயக்கத்தில் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் தலைப்பானது பிரேசிலின் இரியோ டி செனீரோ நகரினைக் குறிப்பதாகும். இதில் ஜெசி ஐசன்பெர்க், ஆன் ஹாத்வே, வில்லியம், ஜேம்மி பாக்ஸ் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.
ரியோ | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | கார்லோஸ் சல்டன்ஹா |
தயாரிப்பு | புரூஸ் ஆன்டர்சன் ஜான் சி. டான்கின் |
திரைக்கதை | டான் ரஹைமேர் ஜொஷுய சிடேமென் ஜெப்பரி வெண்டிமில சாம் ஹர்பெர் |
இசை | ஜான் பௌவெல் |
நடிப்பு | ஜெசி ஐசன்பெர்க் ஆன் ஹாத்வே லெஸ்லி மண் ஜார்ஜ் லோப்ஸ் ஜேம்மி பாக்ஸ் |
படத்தொகுப்பு | ஹாரி ஹட்னர் |
கலையகம் | புளூ ஸ்கை ஸ்டுடியோஸ் 20ம் நூற்றாண்டு பாக்ஸ் இயங்குப்படங்கள் |
விநியோகம் | 20ம் நூற்றாண்டு பாக்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 22, 2011(World Premiere)ஏப்ரல் 15, 2011 (North America) |
ஓட்டம் | 96 நிமிடங்கள் |
நாடு | United States |
மொழி | ஆங்கிலம் போர்த்துக்கீசிம் |
ஆக்கச்செலவு | $90 மில்லியன் |
மொத்த வருவாய் | $484,635,760 |
இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ரியோ என்ற பெயரிலேயே 2014ல் வரவிருக்கிறது.
வெளி இணைப்புகள்
தொகுவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: Rio (film)