புளூ ஸ்கை ஸ்டுடியோஸ்
புளூ ஸ்கை ஸ்டுடியோஸ் (நீல வானம் திரைப்பட படப்பிடிப்பு வளாகம்) என்பது அமெரிக்க நாட்டில் கிரீன்விச், கனெக்டிகட்ட்டில் அமைந்துள்ள கணினி அனிமேஷன் திரைப்பட இயக்கும்பட வளாகம் ஆகும். இது த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் ஒரு பிரிவான 20ஆம் செஞ்சுரி பாக்ஸ் அனிமேஷனின் துணை நிறுவனமாகும்.
வகை | துணை |
---|---|
நிறுவுகை | பெப்ரவரி 22, 1987 |
தலைமையகம் | கிரீன்விச், கனெக்டிகட், அமெரிக்கா |
முதன்மை நபர்கள் | |
தொழில்துறை | கணினி இயங்குபடம் திரைப்படத்துறை |
உற்பத்திகள் | இயங்குபடம் |
பணியாளர் | 500[3] |
தாய் நிறுவனம் | 20ஆம் செஞ்சுரி அனிமேஷன் (த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்) |
இந்த நிறுவனத்தின் முதல் அம்சமாக மார்ச் 15, 2002 அன்று ஐஸ் ஏஜ் என்ற திரைப்படத்தை 20ஆம் சென்சுரி பாக்ஸ் மூலம் வெளியிடப்பட்டது. மார்ச் 2019 இல், 21ஆம் சென்சுரி பாக்ஸ் சொத்துக்களை டிஸ்னியிடம் கையகப்படுத்தப்பட்டது.
ப்ளூ ஸ்கை இதுவரைக்கும் 13 திரைப்படங்களைத் தயாரித்துள்ளது, அதன் சமீபத்திய மறு வெளியீடு ஸ்பைஸ் இன் டிஸ்குய்ஸ் என்ற திரைப்படம் ஆகும். இது டிசம்பர் 25, 2019 அன்று வெளியிடப்பட்டது. அடுத்த வெளியீடு ஜனவரி 22, 2022 இல் நிமோனா என்ற திரைப்படம் ஆகும். இது தயாரித்த திரைப்படங்க்ளில் ஐஸ் ஏஜ் மாற்று ரியோ போன்ற திரைப்படங்கள் மிகவும் வெற்றித் திரைப்படமாகும்.
தொலைக்காட்சி சிறப்பு
தொகு# | தலைப்பு | வெளியீடு |
---|---|---|
1 | ஐஸ் ஏஜ்: ஒரு மாமத் கிறிஸ்துமஸ் | நவம்பர் 24, 2011 |
2 | ஐஸ் ஏஜ்: பெரிய முட்டை-ஸ்கேபேட் | மார்ச்சு 20, 2016 |
திரைப்படங்கள்
தொகு# | தலைப்பு | வெளியீடு | உடன் விநியோகஸ்தர்/இணை தயாரிப்பு | ஆக்கச்செலவு | மொத்த வருவாய் | RT | MT |
---|---|---|---|---|---|---|---|
1 | ஐஸ் ஏஜ் | மார்ச்சு 15, 2002 | 20ஆம் செஞ்சுரி பாக்ஸ் அனிமேஷன் | $59 மில்லியன் | $383 மில்லியன் | 77% | 60 |
2 | ரோபோட்ஸ் | மார்ச்சு 11, 2005 | $75 மில்லியன் | $260 மில்லியன் | 64% | 64 | |
3 | ஐஸ் ஏஜ்: மெல்டவுன் | மார்ச்சு 31, 2006 | $80 மில்லியன் | $660 மில்லியன் | 57% | 58 | |
4 | ஹார்டன் ஹியர்ஸ் எ ஹூ | மார்ச்சு 14, 2008 | $85 மில்லியன் | $297 மில்லியன் | 79% | 71 | |
5 | ஐஸ் ஏஜ்: டைனோசர்களின் விடியல் | சூலை 1, 2009 | $90 மில்லியன் | $886 மில்லியன் | 46% | 50 | |
6 | ரியோ | ஏப்ரல் 15, 2011 | $90 மில்லியன் | $484 மில்லியன் | 72% | 63 | |
7 | ஐஸ் ஏஜ்: கான்டினென்டல் ட்ரிப்ட் | சூலை 13, 2012 | $95 மில்லியன் | $877 மில்லியன் | 38% | 49 | |
8 | ஏபிஸ் | மே 24, 2013 | $93 மில்லியன் | $268 மில்லியன் | 64% | 52 | |
9 | ரியோ 2 | ஏப்ரல் 11, 2014 | $103 மில்லியன் | $500 மில்லியன் | 46% | 49 | |
10 | தி பெண்ணுட்ஸ் மூவி | நவம்பர் 6, 2015 | $99 மில்லியன் | $246 மில்லியன் | 87% | 67 | |
11 | ஐஸ் ஏஜ் 5 | சூலை 22, 2016 | $105 மில்லியன் | $408 மில்லியன் | 18% | 34 | |
12 | பெர்டினாண்ட் | திசம்பர் 15, 2017 | 20ஆம் செஞ்சுரி பாக்ஸ் அனிமேஷன் டேவிஸ் என்டர்டெயின்மென்ட் |
$111 மில்லியன் | $296 மில்லியன் | 72% | 58 |
13 | ஸ்பைஸ் இன் டிஸ்குய்ஸ் | திசம்பர் 25, 2019 | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் 20ஆம் செஞ்சுரி பாக்ஸ் அனிமேஷன் செர்னின் என்டர்டெயின்மென்ட் |
$100 மில்லியன் | $171 மில்லியன் | 75% | 54 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Kilday, Gregg (October 30, 2017). "Fox Animation Names Andrea Miloro, Robert Baird Co-Presidents". The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/news/fox-animation-names-andrea-miloro-robert-baird-presidents-1052996. பார்த்த நாள்: March 31, 2018.
- ↑ "Vanessa Morrison Re-Ups With Fox, Brian Keane With Blue Sky After ‘Ice Age 4′". Deadline. July 18, 2012. https://www.deadline.com/2012/07/vanessa-morrison-re-ups-with-fox-brian-keene-with-blue-sky-after-ice-age-4/. பார்த்த நாள்: July 19, 2012.
- ↑ Zimmerman, Kevin (May 27, 2017). "Blue Sky Studios at 30: Moving beyond 'Ice Age'". Westfair Online. பார்க்கப்பட்ட நாள் May 30, 2017.
...will be released on Dec. 15, followed by "Pigeon Impossible," scheduled for Jan. 18, 2019.