ரிலையன்ஸ் விளையாட்டரங்கம்

ரிலையன்ஸ் விளையாட்டரங்கம் (Reliance Stadium) என்பது குஜராத், வடோதராவில் உள்ள பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் ஆகும். இது பெட்ரோலிய வேதிகள் நிறுவன விளையாட்டு அரங்கம் எனவும் அழைக்கப்படுகிறது.[1]

ரிலையன்ஸ் விளையாட்டரங்கம்
பெட்ரோலிய வேதிகள் நிறுவன விளையாட்டு அரங்கம்
அரங்கத் தகவல்
அமைவிடம்வடோதரா, குசராத்து, இந்தியா
உருவாக்கம்1990
இருக்கைகள்20,000
உரிமையாளர்ரிலையன்ஸ்
கட்டிடக் கலைஞர்ராகேஷ் பாரிக்
இயக்குநர்பரோடா துடுப்பாட்ட அணி
குத்தகையாளர்இந்தியத் துடுப்பாட்ட அணி
பரோடா துடுப்பாட்ட அணி
முடிவுகளின் பெயர்கள்
n/a
பன்னாட்டுத் தகவல்
முதல் ஒநாப28 அக்டோபர் 1994:
 இந்தியா v  நியூசிலாந்து
கடைசி ஒநாப10 டிசம்பர் 2010:
 இந்தியா v  நியூசிலாந்து
20 சூன் 2014 இல் உள்ள தரவு
மூலம்: ரிலையன்ஸ் விளயாட்டரங்கம் கிரிக் இன்ஃபோ

ஒருநாள் போட்டிகள் தொகு

அ அணி ஆ அணி வெற்றி வெற்றி வித்தியாசம் ஆண்டு
  இந்தியா   நியூசிலாந்து   இந்தியா 7 இலக்குகளால் வெற்றி 1994
  நெதர்லாந்து   நியூசிலாந்து   நியூசிலாந்து 119 ஓட்டங்களில் வெற்றி 1996
  இந்தியா   சிம்பாப்வே   இந்தியா 13 ஓட்டங்களில் வெற்றி 1998
  இந்தியா   தென்னாப்பிரிக்கா   இந்தியா 4 இலக்குகளால் வெற்றி 2000
  இந்தியா   மேற்கிந்தியத் தீவுகள்   மேற்கிந்தியத் தீவுகள் 5 இலக்குகளால் வெற்றி 2002
  இந்தியா   இலங்கை   இந்தியா 5 இலக்குகளால் வெற்றி 2005
  இந்தியா   மேற்கிந்தியத் தீவுகள்   இந்தியா 160 ஓட்டங்களில் வெற்றி 2007
  இந்தியா   ஆத்திரேலியா   ஆத்திரேலியா 9 இலக்குகளால் வெற்றி 2007
  இந்தியா   ஆத்திரேலியா   ஆத்திரேலியா 4 ஓட்டங்களில் வெற்றி 2009
  இந்தியா   நியூசிலாந்து   இந்தியா 9 இலக்குகளால் வெற்றி 2010

சான்றுகள் தொகு

  1. "ரிலையன்ஸ் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரஙகம்".

வெளியிணைப்புகள் தொகு