ரிஸ்வான் சீமா

ரிஸ்வான் அகமட் சீமா (Rizwan Ahmed Cheema, கனடா அணியின் தற்போதைய வலதுகைத் துடுப்பாளர். பாக்கிஸ்தான், குஜரன்வாலாவில் பிறந்த ரிஸ்வான் கனடா தேசிய அணி, கவர்லியர்ஸ், யோக்செயார், பொபியர்ஸ். கிளடியோரி அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

ரிஸ்வான் சீமா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரிஸ்வான் அகமட் சீமா
பட்டப்பெயர்சீமா
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவிரைவு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம்ஆகத்து 18 2008 எ. பர்முடா
கடைசி ஒநாபசெப்டம்பர் 6 2010 எ. அயர்லாந்து
இ20ப அறிமுகம்அக்டோபர் 10 2008 எ. பாக்கிஸ்தான்
கடைசி இ20பபிப்ரவரி 10 2010 எ. கென்யா
இ20ப சட்டை எண்99
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2002-2003கவர்லியர்ஸ்
2004-2006யோக்செயார்
2006கவர்லியர்ஸ்
2007-இன்றுபொபியர்ஸ்
2009-இன்றுகிளடியோரி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா T20I
ஆட்டங்கள் 21 8
ஓட்டங்கள் 523 210
மட்டையாட்ட சராசரி 27.52 30.00
100கள்/50கள் 0/5 0/1
அதியுயர் ஓட்டம் 94 68
வீசிய பந்துகள் 842 144
வீழ்த்தல்கள் 19 4
பந்துவீச்சு சராசரி 32.78 45.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/31 2/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/– 4/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 6 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிஸ்வான்_சீமா&oldid=2933020" இலிருந்து மீள்விக்கப்பட்டது