ரீட்டா குத்துர்னி
ரீட்டா குத்துர்னி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | (ஹாமில்டன், 1822)
|
இனம்: | ரீ. குத்துர்னி
|
இருசொற் பெயரீடு | |
ரீட்டா குத்துர்னி (சைக்கிசு, 1839) | |
வேறு பெயர்கள் | |
|
ரீட்டா குத்துர்னி என்பது இந்தியாவில் காணப்படும் பக்ரிடே குடும்ப கெளிறு மீன் சிற்றினமாகும், இது தக்காணப் பீடபூமி ஆறுகளில் கிருஷ்ணா ஆறு வரை காணப்படுகிறது.[1][2][3] இம்மீன்கள் பெரிய ஆறுகளில் வசிக்கக்கூடியது.[4][1] இதன் மொத்தம் உடல் நீளம் 30 செ.மீ. வரை இருக்கும்.[2] மனித நுகர்வுக்காக வணிக ரீதியாக இம்மீன் பிடிக்கப்படுகிறது.[1][2][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Dahanukar, N. (2011). "Rita kuturnee". IUCN Red List of Threatened Species 2011: e.T172420A6888538. doi:10.2305/IUCN.UK.2011-1.RLTS.T172420A6888538.en. https://www.iucnredlist.org/species/172420/6888538. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ 2.0 2.1 2.2 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2019). "Rita kuturnee" in FishBase. December 2019 version.
- ↑ Riede, K., 2004. Global register of migratory species - from global to regional scales. Final Report of the R&D-Projekt 808 05 081. Federal Agency for Nature Conservation, Bonn, Germany. 329 p.
- ↑ Menon, A.G.K., 1999. Check list - fresh water fishes of India. Rec. Zool. Surv. India, Misc. Publ., Occas. Pap. No. 175, 366 p. DOI / ISBN 81-85874-15-8.
- ↑ Talwar, P.K. and A.G. Jhingran, 1991. Inland fishes of India and adjacent countries. Volume 2. A.A. Balkema, Rotterdam, i-xxii + 543-1158