ரீட்டா (மீன்)

ரீட்டா
புதைப்படிவ காலம்:5.3–0 Ma
பிலியோசின் பிந்தைய காலம் முதல்
ரீட்டா ரீட்டா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பகாரிடே
பேரினம்:
ரீட்டா

பிளீக்கர், 1853
மாதிரி இனம்
ரீட்டா ரீட்டா
ஹாமில்டன், 1822

ரீட்டா (Rita) என்பது தெற்காசியாவில் காணப்படும் பாக்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த மீன் பேரினமாகும். இந்த பேரின மீன்கள் ஒற்றை இணை கீழ்த்தாடை உணர் இழைகளைக் கொண்டுள்ளன. ஒரு நீளமான வெபெரியன் கருவியானது பிடர் எலும்புடன் இணைக்கப்பட்ட கடைநுதெலும்பு உள்ள உணர்ச்சி கால்வாயில் உறுதியாக தைக்கப்பட்டுள்ளது.[1]

சிற்றினங்கள்

தொகு

இந்த பேரினத்தில் தற்போது 7 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:

மேற்கோள்கள்

தொகு
  1. Ng, H.H. (2004): Rita macracanthus, a new riverine catfish (Teleostei: Bagridae) from South Asia. Zootaxa, 568: 1–12.
  2. Lal, K.K., Dwivedi, A.K., Singh, R.K., Mohindra, V., Chandra, S., Gupta, B.K., Dhawan, S. & Jena, J. (2016): A new bagrid catfish species, Rita bakalu (Siluriformes: Bagridae), from the Godavari River basin, India. Hydrobiologia, 790 (1): 67–81.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீட்டா_(மீன்)&oldid=4122629" இலிருந்து மீள்விக்கப்பட்டது