சல்வீன் ரீட்டா

சல்வீன் ரீட்டா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ரீ. சாசெர்டோடம்
இருசொற் பெயரீடு
ரீட்டா சாசெர்டோடம்
ஜெ. ஆண்டர்சன், 1879

ரீட்டா சாசெர்டோடம் (Rita sacerdotum) சல்வீன் ரீட்டா என்பது மியான்மர் மற்றும் தாய்லாந்தில் காணப்படும் பக்ரிடே குடும்ப கெளிறு மீன் சிற்றினமாகும். இது பெரிய ஆறுகளில் (சல்வீன் ஆறு) காணப்படுகிறது. இது இதன் பேரினத்தின் கீழ் உள்ள சிற்றினங்களில் பெரியவை. இதன் உடல் நீளம் 200 cm (79 அங்) செ. மீ. (79 அங்குலம்) வரை வளரக்கூடியது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. IUCN, 2023. The IUCN Red List of Threatened Species. Version 2023-1. . Downloaded 12 Dec 2023.
  2. Vidthayanon, C., 2005. Thailand red data: fishes. Office of Natural Resources and Environmental Policy and Planning, Bangkok, Thailand. 108 p.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்வீன்_ரீட்டா&oldid=4122616" இலிருந்து மீள்விக்கப்பட்டது