ருரு பைரவர்

ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் வாரணாசி மாநகரில் காமாக்ஷி கோயிலில் அருள் செய்கிறார். காளையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்தகன்னிகளில் ஒருத்தியான மகேசுவரி விளங்குகிறாள்.[1]

ருரு பைரவர்
தேவநாகரிरूरू भैरवा
சமசுகிருதம்Ruru Bhairava
தமிழ் எழுத்து முறைருரு பைரவர்
பாளி IASTRuru Bhairava
எழுத்து முறைருரு பைரவர்
வகைஅஷ்ட பைரவர்களில் இரண்டாவது தோற்றம்
இடம்வாரணாசி
கிரகம்சுக்கிரன்
மந்திரம்ஓம் ருரு பைரவாய நமஹா
ஆயுதம்திரிசூலம்
துணைமகேசுவரி

ஆதாரங்கள்

தொகு
  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=2698 பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்! ஏப்ரல் 11,2011

வெளி இணைப்புகள்

தொகு

மகிழ்வு தரும் பைரவர் வழிபாடு பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருரு_பைரவர்&oldid=4147820" இலிருந்து மீள்விக்கப்பட்டது