ருவின்டு குனசேகர

ருவின்டு குனசேகர: (Ruvindu Gunasekera, பிறப்பு: சூலை 20 1991) கனடா அணியின் வலதுகைத் துடுப்பாளர். இலங்கை, கொழும்பில் பிறந்த குனசேகர வலதுகை கழல் திருப்ப பந்து வீச்சாளரும் கூட. கனடா தேசிய அணி, கனடா 19 இன் கீழ் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

ருவின்டு குனசேகர
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ருவின்டு குனசேகர
பட்டப்பெயர்ருவின்டு
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை கழல் திருப்பம்
பங்குதுடுப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே ஒநாப (தொப்பி 57)சூலை 1 2008 எ பர்மூடா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா
ஆட்டங்கள் 1
ஓட்டங்கள் 4
மட்டையாட்ட சராசரி 4.00
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டம் 4
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், நவம்பர் 29 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருவின்டு_குனசேகர&oldid=2933021" இருந்து மீள்விக்கப்பட்டது