ரேகுளுஸ் (Regulus) என்ற விண்மீன் பூமியில் இருந்து சுமார் 79 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. பிரகாசமான இந்த விண்மீன் சிம்மம் (லியோ) என்ற நட்சத்திர குடும்பத்தில் உள்ளது. இந்த விண்மீன் இரவு வானில் பிரகாசமாக ஒளிரும் விண்மீன்களில் ஒன்றாகும். இதுவே மகம் நட்சத்திரம் ஆகும். இது இரண்டு ஜோடி விண்மீன்களைக் கொண்ட ஒரு விண்மீன் தொகுப்பாகும்.

ரெகுளுஸ் A/B/C

ரேகுளுசின் அமைவிடம் (circled)
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை லியோ
வல எழுச்சிக் கோணம் A: 10h 08m 22.311s[1]
BC: 10h 08m 12.8/14s
நடுவரை விலக்கம் A: +11° 58′ 01.95″[1]
BC: +11° 59′ 48″
தோற்ற ஒளிப் பொலிவு (V)1.35/8.14/13.5
இயல்புகள்
விண்மீன் வகைB7 V + K1-2 V + M5 V
U−B color index–0.36/+0.54
B−V color index–0.11/+0.87
மாறுபடும் விண்மீன்லேசாக
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)+5.9 கிமீ/செ
Proper motion (μ) RA: -248.73 ± 0.35[1] மிஆசெ/ஆண்டு
Dec.: 5.59 ± 0.21[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)41.13 ± 0.35[1] மிஆசெ
தூரம்79.3 ± 0.7 ஒஆ
(24.3 ± 0.2 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)–0.52/6.3/11.6
விவரங்கள்
α Leo A
திணிவு3.8[2] M
ஆரம்3.092 ± 0.147[3] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)3.54 ± 0.09[4]
ஒளிர்வு288[2] L
வெப்பநிலை12,460 ± 200[2] கெ
சுழற்சி வேகம் (v sin i)347[5] கிமீ/செ
அகவை≳1[6] பில்.ஆ
α Leo B/C
திணிவு0.8/0.2 M
ஆரம்0.5/? R
ஒளிர்வு0.31 L
வேறு பெயர்கள்
Alpha Leonis, 32 Leo, Cor Leonis, Basilicus, Lion’s Heart, Rex, Kalb al Asad, Kabeleced, FK5 380, GCTP 2384.00, GJ 9316, HIP 49669, HR 3982.
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

மேற்கோள்கள் தொகு

" List of nakshatras - Wikipedia" தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V. http://www.aanda.org/index.php?option=com_article&access=bibcode&Itemid=129&bibcode=2007A%2526A...474..653VFUL.  Vizier catalog entry
  2. 2.0 2.1 2.2 Malagnini, M. L.; Morossi, C. (1990), "Accurate absolute luminosities, effective temperatures, radii, masses and surface gravities for a selected sample of field stars", Astronomy and Astrophysics Supplement Series, 85 (3): 1015–1019, Bibcode:1990A&AS...85.1015M. {{citation}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  3. van Belle, Gerard T.; von Braun, Kaspar (2009). "Directly Determined Linear Radii and Effective Temperatures of Exoplanet Host Stars". The Astrophysical Journal 694 (2): 1085–1098. doi:10.1088/0004-637X/694/2/1085. Bibcode: 2009ApJ...694.1085V. http://iopscience.iop.org/0004-637X/720/2/1290/fulltext/. 
  4. Fitzpatrick, E. L.; Massa, D. (2005), "Determining the Physical Properties of the B Stars. II. Calibration of Synthetic Photometry", The Astronomical Journal, 129 (3): 1642–1662, arXiv:astro-ph/0412542, Bibcode:2005AJ....129.1642F, doi:10.1086/427855. {{citation}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  5. Zorec, J.; Royer, F. (2012), "Determining the Physical Properties of the B Stars. II. Calibration of Synthetic Photometry", Astronomy & Astrophysics, 537: A120, arXiv:1201.2052, Bibcode:2012A&A...537A.120Z, doi:10.1051/0004-6361/201117691. {{citation}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  6. Rappaport, S.; Podsiadlowski, Ph.; Horev, I. (2009). "The Past and Future History of Regulus". The Astrophysical Journal 698 (1): 666–675. doi:10.1088/0004-637X/698/1/666. Bibcode: 2009ApJ...698..666R. 
  • Fred Schaaf, “Horrorfications of the Lion’s heart,” Sky & Telescope, April 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேகுளுஸ்&oldid=2955187" இலிருந்து மீள்விக்கப்பட்டது