ரைட் பிளையர்
ரைட் பிளையர் அல்லது ரைட் பறவி (Wright Flyer) (இது முன்னர் பிளையர் I "Flyer I" அல்லது 1903 பிளையர் "1903 Flyer" எனப்பட்டது) என்பது ரைட் சகோதரர்களினால் உருவாக்கப்பட்ட முதலாவது வெற்றிகரமான திறனளிக்கப்பட்ட விமானம் ஆகும். இது டிசம்பர் 17, 1903இல் நான்கு தடவைகள் தற்போதைய வட கரொலைனாவிலுள்ள "கில் டெவில் கில்" என்ற இடத்தில் பறக்க வைக்கப்பட்டது. தற்போது இந்த விமானம் வாசிங்டன், டி. சி.யில் உள்ள தேசிய வான், வின்வெளி பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ரைட் பிளையர் | |
---|---|
![]() | |
கிட்டி காக்], வட கரொலைனா; டிசம்பர் 17, 1903 | |
வகை | சோதனை வானூர்தி, முன்னோடி விமானம் |
National origin | ஐக்கிய அமெரிக்கா |
வடிவமைப்பாளர் | ஓர்வில் ரைட், வில்பர் ரைட் |
முதல் பயணம் | டிசம்பர் 17, 1903[1] |
நிறுத்தம் | 1904 |
தற்போதைய நிலை | தேசிய வான், வின்வெளி பொருட்காட்சிச் சாலையில் "ரைட் சகோதரர்கள் மற்றும் வான் கால கண்டுபிடிப்பு" என்ற தலைப்புடன் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.[2] |
தயாரிப்பு எண்ணிக்கை | 1 |
முன்னோடி | ரைட் கிளைடர் |
Variants | ரைட் பிளையர் II ரைட் பிளையர் III |
விபரங்கள் தொகு
பொதுவான அம்சங்கள்
- அணி: ஒன்று
- நீளம்: 21 ft 1 in (6.43 m)
- இறக்கை நீட்டம்: 40 ft 4 in (12.29 m)
- உயரம்: 9 ft 0 in (2.74 m)
- இறக்கை பரப்பு: 510 ft² (47 m²)
- வெற்று எடை: 605 lb (274 kg)
- பறப்புக்கு அதிகூடிய எடை : 745 lb (338 kg)
- சக்திமூலம்: 1 × straight-4 water-cooled piston engine, 12 hp (9 kW), 170 lbs (77.3 kg), (2 Wright "Elliptical" props, 8ft. 6in., port prop carved to counter-rotate left, starboard prop carved to rotate to the right)
செயல்திறன்
- கூடிய வேகம்: 30 mph (48 km/h)
- பறப்புயர்வு எல்லை: 30ft (9m)
- Wing loading: 1.4 lb/ft² (7 kg/m²)
- Power/mass: 0.02 hp/lb (30 W/kg)
குறிப்புக்கள் தொகு
வெளியிணைப்பு தொகு
- Nasa.gov
- Wrightflyer.org
- Wrightexperience.com பரணிடப்பட்டது 2021-02-10 at the வந்தவழி இயந்திரம்
- Under The Hood of A Wright Flyer Air & Space Magazine