ரொட்டி ஜான்

ரொட்டி ஜான் என்பது ஒரு வகை உணவாகும். இந்த உணவு மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புரூனே ஆகிய நாடுகளின் புகழ்பெற்ற உணவாகும். இது ஆம்லட் சான்விச் போன்ற உணவாகும். ரொட்டி என்பது இந்தி, உருது மற்றும் மலாய் மொழிச் சொல்லாகும்.

ரொட்டி ஜான்
தொடங்கிய இடம்சிங்கப்பூர்[1]
பகுதிதென்கிழக்காசியா
பரிமாறப்படும் வெப்பநிலைஅறை வெப்பநிலை
முக்கிய சேர்பொருட்கள்கோழிக் கறி அல்லது ஆட்டுக் கறி, வெங்காயம், தக்காளிச் சாறு அல்லது மிளகாய்ச் சாறு மற்றும் ரொட்டி.

சேர்மானப் பொருட்கள்

தொகு

இதில் சேர்மானப் பொருட்களாக, மிகச் சிறிதாக நறுக்கிய கோழிக் கறி அல்லது ஆட்டுக் கறி, வெங்காயம், தக்காளி அல்லது மிளகாய்ச் சாறு மற்றும் ரொட்டி ஆகியவை அடங்கும்.

பூர்வீகம்

தொகு
 
ரொட்டி ஜான்

இதன் பூர்வீகம் தென்கிழக்காசிய நாடுகளாகும். 1960 - 1970 களில் இது சிங்கப்பூரில் உருவானது எனும் கருத்தும் உள்ளது.[1]

மேற்கோளகள்

தொகு
  1. 1.0 1.1 Naleeza Ebrahim; Yaw Yan Yee (2006). Singapore. Marshall Cavendish. p. 232. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-232-922-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொட்டி_ஜான்&oldid=4052131" இலிருந்து மீள்விக்கப்பட்டது