ரொபெர்ட் கிரிம்ஸ்டன்

ரொபெர்ட் கிரிம்ஸ்டன் Robert Grimston , பிறப்பு: செப்டம்பர் 18, 1816, இறப்பு: ஏப்ரல் 7 1884), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 63 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1836-1855 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ரொபெர்ட் கிரிம்ஸ்டன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 22, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொபெர்ட்_கிரிம்ஸ்டன்&oldid=2709421" இலிருந்து மீள்விக்கப்பட்டது