ரோக்காசு பவழத்தீவு

அலுவல் பெயர்பிரேசிலிய அத்திலாந்திக்கு தீவுகள்: பெர்னான்டோ டி நோரன்கா மற்றும் அடோல் டாசு ரோகாசு பாதுகாக்கப்பட்ட பகுதிகள்வகைஇயற்கைவரன்முறைvii, ix, xதெரியப்பட்டது2001 (25வது அமர்வு)உசாவு எண்1000State Partyபிரேசில்Regionஇலத்தீன அமெரிக்கா மற்றும் கரீபியன் ரோகாசு பவழத்தீவு (Rocas Atoll) தெற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில் உள்ள, பிரேசிலின் இரியோ கிராண்டு டோ நார்த் மாநிலத்தைச் சேர்ந்த பவளத்தீவு ஆகும்.[1] இது நதாலிலிருந்து வடகிழக்கில் ஏறத்தாழ 260 km (160 mi) தொலைவிலும் பெர்னான்டோ டி நோரன்கா தீவுக்கூட்டத்திலிருந்து மேற்கே 145 km (90 mi) தொலைவிலும் அமைந்துள்ளது. இது எரிமலையிருந்து உருவான பவளப்பாறைகளால் ஆனது.

ரோக்காசு பவழத்தீவு
உள்ளூர் பெயர்: அட்டோல் டாசு ரோகாசு
பழைய கலங்கரை விளக்கத்தின் இடிபாடுகள், பின்னணியில் புதிய கலங்கரை விளக்கத்தைக் காணலாம்
புவியியல்
அமைவிடம்அத்திலாந்திக்குப் பெருங்கடல்
ஆள்கூறுகள்03°52′S 33°49′W / 3.867°S 33.817°W / -3.867; -33.817
தீவுக்கூட்டம்அடோல் டாசு ரோகாசு
மொத்தத் தீவுகள்2
முக்கிய தீவுகள்பரோல்; செமிடெரியோ
பரப்பளவு0.36 km2 (0.14 sq mi)
நிர்வாகம்
பிரேசில்
மண்டலம்வடகிழக்கு
மாநிலம்இரியோ கிராண்டு டோ நார்த்
மக்கள்
மக்கள்தொகைகுடியற்ற நிலை

மேற்கோள்கள் தொகு

  1. Amado-Filho, G. M. (2012-09-17), "The mesophotic zone of the only South Atlantic Atoll is dominated byrhodolith beds", in Aguirre, Julio (ed.), IV International Rhodolith Workshop, Granada, Spain: Universidad de Granada, Facultad de Ciencias, pp. 10–11 {{citation}}: |access-date= requires |url= (help); Unknown parameter |coauthors= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோக்காசு_பவழத்தீவு&oldid=2443133" இலிருந்து மீள்விக்கப்பட்டது