ரோட்சைட் ரோமியோ
ரோட்சைட் ரோமியோ (Roadside Romeo) என்பது 2008 ஆம் ஆண்டு வெளிவந்த கணினி மூலம் தயாரிக்கப்பட்ட இந்தியன் காதல் இயங்குபடம் ஆகும். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஜுகல் ஹன்ஸ்ராஜ் ஆகியோர் இயக்கினர். இந்த திரைப்படத்தில் சைஃப் அலி கான், கரீனா கபூர், ஜாவேத் ஜாஃபரி, வ்ராஜேஷ் ஹிர்ஜி கான் ஆகியோர் முதன்மைை கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருந்தனர்.
ரோட்சைட் ரோமியோ | |
---|---|
இயக்கம் | ஜுகல் ஹன்ஸ்ராஜ் |
தயாரிப்பு | ஆதித்யா சோப்ரா |
கதை | ஜுகல் ஹன்ஸ்ராஜ் |
இசை | சலீம்–சுலைமான் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | அன்ஷுல் சோபே |
படத்தொகுப்பு | ஆரிப் அகமது |
தயாரிப்பு |
|
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | 23 அக்டோபர் 2008(குவைத்) 24 அக்டோபர் 2008 (இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா) |
நேரம் | 93 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா ஐக்கிய அமெரிக்கா |
மொழி | இந்தி ஆங்கிலம் |
மொத்த வருமானம் | $2 மில்லியன்[2] |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Ratings information for Roadside Romeo". British Board of Film Classification (BBFC). https://www.bbfc.co.uk/website/Classified.nsf/0/F50F89CBB895F537802574E80043345B?OpenDocument. பார்த்த நாள்: 26 October 2008.
- ↑ "Roadside Romeo (2008)". பாக்சு ஆபிசு மோசோ. https://www.boxofficemojo.com/movies/?id=roadsideromeo.htm.