ரோஷக்காரி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ரோஷக்காரி
இயக்கம்மதுரை திருமாறன்
தயாரிப்புஜெயம் கம்பைன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
கே. ஆர். விஜயா
வெளியீடுசூன் 21, 1974
நீளம்4458 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஷக்காரி&oldid=3940779" இலிருந்து மீள்விக்கப்பட்டது