லகோமோர்பா

(லகோமார்பா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

Eumetazoa

லகோமோர்புகள் என்பவை லகோமோர்பா வரிசையின் உயிரினங்கள் ஆகும். இவ்வரிசை லெபோரிடே (முயல்கள் மற்றும் குழிமுயல்கள்) மற்றும் ஒச்சோட்டோனிடே (பைகாக்கள்) என இரண்டு குடும்பங்களைக் கொண்டுள்ளது. இவ்வரிசையின் பெயர் கிரேக்க வார்த்தைகளான லகோஸ் (λαγώς, "முயல்") மற்றும் மோர்பே (μορφή, "வடிவம்") ஆகியவற்றில் இருந்து உருவானது ஆகும்.

லகோமோர்புகள்[1]
புதைப்படிவ காலம்:பின் பாலியோசீன் முதல் ஹோலோசீன் வரை
ஐரோப்பிய குழிமுயல்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
உயிரிக்கிளை:
Magnorder:
Superorder:
(வகைப்படுத்தா):
வரிசை:
பிரான்ட், 1855
குடும்பங்கள்

லெபோரிடே
பைகா
Prolagidae

லகோமோர்பா பரவல்
லெபோரிடுகள் மற்றும் பைகாக்களின் தொல்லுயிர் எச்சம் மற்றும் உலக சூழ்நிலை மாற்றம்(காலநிலை மாற்றம், C3/C4 தாவரங்களின் பரவல்).[2]

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லகோமோர்பா&oldid=2449717" இலிருந்து மீள்விக்கப்பட்டது