லக்கி மார்வாத்
லக்கி மார்வாத் (Lakki Marwat), பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் தெற்கில் அமைந்த லக்கி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும்[3]கடல் மட்டத்திலிருந்து 255 மீட்டர் உயரத்தில் அமைந்த லக்கி மார்வாத் நகரத்தின் 2017ல் மொத்த மக்கள் தொகை 59,465 ஆகும். [4][2] பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில், லக்கி மார்வாத் சுதேச சமஸ்தானத்தின் தலைநகராக லக்கி மார்வாத் நகரம் விளங்கியது.
லக்கி மார்வாத்
لکی مروت | |
---|---|
நகரம் | |
லக்கி மார்வாத் மாவட்டம் | |
ஆள்கூறுகள்: 32°36′19″N 70°54′52″E / 32.60528°N 70.91444°E | |
நாடு | பாகிஸ்தான் |
மாகாணம் | கைபர் பக்துன்வா |
மாவட்டம் | லக்கி மார்வாத் |
அரசு | |
• வகை | தாலுகா நகராட்சி |
ஏற்றம் | 255 m (837 ft) |
மக்கள்தொகை (2017)[2] | |
• மொத்தம் | 59,465 |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
இடக் குறியீடு | 0969 |
ஒன்றிக்குழுக்கள் | 2 |
இணையதளம் | lakkimarwat |
வரலாறு
தொகு1756ல் ஆப்கானிய அமீர் அகமது ஷா துரானி லக்கி மார்வாத் மாவட்டப் பகுதிகளை தனது துரானிப் பேரரசில் இணைத்தார்.[5]1836ல் சீக்கியப் பேரரசர் ரஞ்சித் சிங் லக்கி மார்வாத் பகுதியை கைப்பற்றினார்.
இந்தியாவில் கம்பெனி ஆட்சியின் போது 20 மார்ச்1849 அன்று லக்கி மாவட்டப் பகுதிகள் பஞ்சாப் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.
1947ல் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இம்மாவட்டம் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் ஒரு மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "KP's new LG system: structure, powers, and voting process". SAMAA TV. 17 December 2021. https://www.samaa.tv/news/2021/12/kps-new-lg-system-structure-powers-and-voting-process/.
- ↑ 2.0 2.1 "POPULATION AND HOUSEHOLD DETAIL FROM BLOCK TO DISTRICT LEVEL KHYBER PAKHTUNKHWA (LAKKI MARWAT DISTRICT)" (PDF). LAKKI MARWAT_BLOCKWISE.pdf. Pakistan Bureau of Statistics. 3 January 2018. Archived from the original (PDF) on 21 June 2020. பார்க்கப்பட்ட நாள் 21 June 2020.
- ↑ Tehsils & Unions in the District of Lakki Marwat - Government of Pakistan[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "TABLE-1: AREA & POPULATION OF ADMINISTRATIVE UNITS BY RURAL/URBAN: 1951-1998 CENSUSES" (PDF). Administrative Units.pdf. Pakistan Bureau of Statistics. Archived (PDF) from the original on 20 June 2020. பார்க்கப்பட்ட நாள் 20 June 2020.
- ↑ Government of North-West Frontier Province. Gazetteer of Bannu District (1883–84). (Lahore. Sang-e-Meel. 1989) pp. 36-226
ஆதாரங்கள்
தொகு- Bellew, Henry Walter, "An inquiry into the ethnography of Afghanistan" (Karachi Indus Publications, 1891)
- Edwards, Herbert Benjamin, A Year on the Punjab Frontier 1848-49, Vol. 1
- Hunter, William Wilson, Imperial Gazetteer of India, Provincial series, North West frontier Province, Vols. VIII and XVI (1908)
- Rose, Ibbetson and Maclagan, A Glossary of the tribes and castes of the Punjab and North West Frontier Province Vol. I, p. 48 and Vol. III, p. 139
- Thorburn, S.S., Report on the first Regular Land Revenue Settlement of the Bannu District in the Dera jat Division of the Punjab, (1879)