லக்னோ மெயில்
லக்னோ மெயில் என்னும் விரைவுவண்டியை இந்திய இரயில்வே இயக்குகிறது. இந்த வண்டி இலக்னோவில் இருந்து கிளம்பி புது தில்லியை சென்றடையும். பின்னர், மீண்டும் லக்னோவுக்கே திரும்பும்.
லக்னோ மெயில் | |
---|---|
லக்னோ மெயில் வண்டியிலுள்ள பலகை | |
கண்ணோட்டம் | |
வகை | அதிவிரைவுவண்டி |
நிகழ்நிலை | இயக்கத்தில் |
நிகழ்வு இயலிடம் | உத்தரப் பிரதேசம் & தில்லி |
நடத்துனர்(கள்) | வடக்கு ரயில்வே |
வழி | |
தொடக்கம் | சார்பாக் தொடருந்து நிலையம், இலக்னோ |
இடைநிறுத்தங்கள் | 7 |
முடிவு | புது தில்லி தொடருந்து நிலையம், புது தில்லி |
ஓடும் தூரம் | 492 கி.மீ |
சராசரி பயண நேரம் | 8 மணி 40 நிமிடங்கள் |
தொடருந்தின் இலக்கம் | 12230 / 12229 |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | படுக்கை, பொது, முதல் தர ஏசி, இரண்டாம் தர ஏசி, மூன்றாம் தர ஏசி பெட்டிகள் |
இருக்கை வசதி | உண்டு |
படுக்கை வசதி | உண்டு |
தொழில்நுட்பத் தரவுகள் | |
வேகம் | 64 கிமீ/மணிக்கு (12230), 70 கிமி/மணிக்கு (12229) |
வழித்தடங்கள்
தொகு12229 லக்னோ சார்பாக் தொடருந்து நிலையம் - புது தில்லி
நிலையத்தின் குறியீடு | நிலையத்தின் பெயர் | வந்துசேரும் நேரம் | கிளம்பும் நேரம் |
---|---|---|---|
LKO | சார்பாக் | கிளம்பும் இடம் | 22:15 |
HRI | ஹர்தோய் | 23:38 | 23:40 |
SPN | ஷாஜகான்பூர் சந்திப்பு | 00:45 | 00:50 |
BE | பரெய்லி தொடருந்து நிலையம் | 01:52 | 01:57 |
RMU | ராம்பூர் சந்திப்பு | 02:48 | 02:50 |
MB | மொராதாபாத் | 03:40 | 03:50 |
HPU | ஹாப்பூர் சந்திப்பு | 05:17 | 05:20 |
GZB | காசியாபாத் | 06:20 | 06:26 |
NDLS | புது தில்லி | 07:10 | valign="top" ! சேரும் இடம் |
12230 புது தில்லி - லக்னோ சார்பாக் தொடருந்து நிலையம்
நிலையத்தின் குறியீடு | நிலையத்தின் பெயர் | வந்துசேரும் நேரம் | கிளம்பும் நேரம் |
---|---|---|---|
NDLS | புது தில்லி | கிளம்பும் இடம் | 22:05 |
GZB | காசியாபாத் | 22:48 | 22:50 |
HPU | ஹாப்பூர் சந்திப்பு | 23:25 | 23:28 |
MB | மொராதாபாத் | 01:10 | 01:20 |
RMU | ராம்பூர் சந்திப்பு | 01:5048 | 01:52 |
BE | பரெய்லி | 02:50 | 02:55 |
SPN | ஷாஜகான்பூர் சந்திப்பு | 03:58 | 04:03 |
HRI | ஹர்தோய் | 04:48 | 04:53 |
LKO | சார்பாக் | 06:45 | சேரும் இடம் |