லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட்

(லயன்ஸ் கேட் என்டர்டைன்மன்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட் (ஆங்கில மொழி: Lions Gate Entertainment) இது ஒரு கானடா மற்றும் அமெரிக்க நாட்டு பொழுதுபோக்கு நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஜூலை 3, 1977ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் வான்கூவர் பிரித்தானிய கொலம்பியாவில் அமைந்துள்ளது.

லயன்ஸ் கேட் என்டர்டைன்மென்ட்
வகைநிறுவனம்
நிறுவுகைஜூலை 3, 1997 (ஜூலை 3, 1997) (ஜூலை, பிரித்தானிய கொலம்பியா)
நிறுவனர்(கள்)Frank Giustra
தலைமையகம்சாந்தா மொனிக்கா, அமெரிக்க ஐக்கிய நாடு
சேவை வழங்கும் பகுதிவட அமெரிக்கா
ஐக்கிய இராச்சியம்
பிரான்சு
ஆஸ்திரலேசியா
முதன்மை நபர்கள்Mark Rachesky
(தலைவர்)
Jon Feltheimer
(CEO)
மைக்கேல் ஆர். பர்ன்ஸ்
(துணை தலைவர்)
வருமானம்ஐஅ$2.078 பில்லியன் (FY 2013)
இயக்க வருமானம்ஐஅ$273.1 மில்லியன் (FY 2013)
நிகர வருமானம்ஐஅ$232.1 மில்லியன் (FY 2013)
மொத்தச் சொத்துகள்ஐஅ$2.761 பில்லியன் (FY 2013)
மொத்த பங்குத்தொகைஐஅ$53.559 மில்லியன்(FY 2011)
பணியாளர்636
இணையத்தளம்www.lionsgate.com

திரைப்படங்கள் தொகு

தயாரித்து மற்றும் விநியோகம் செய்த சில திரைப்படங்கள்:

வெளி இணைப்புகள் தொகு