லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட்
லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட் (ஆங்கில மொழி: Lions Gate Entertainment) இது ஒரு கானடா மற்றும் அமெரிக்க நாட்டு பொழுதுபோக்கு நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஜூலை 3, 1977ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் வான்கூவர் பிரித்தானிய கொலம்பியாவில் அமைந்துள்ளது.
வகை | நிறுவனம் |
---|---|
நிறுவுகை | ஜூலை 3, 1997ஜூலை, பிரித்தானிய கொலம்பியா) | (
நிறுவனர்(கள்) | Frank Giustra |
தலைமையகம் | சாந்தா மொனிக்கா, அமெரிக்க ஐக்கிய நாடு |
சேவை வழங்கும் பகுதி | வட அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் பிரான்சு ஆஸ்திரலேசியா |
முதன்மை நபர்கள் | Mark Rachesky (தலைவர்) Jon Feltheimer (CEO) மைக்கேல் ஆர். பர்ன்ஸ் (துணை தலைவர்) |
வருமானம் | ஐஅ$2.078 பில்லியன் (FY 2013) |
இயக்க வருமானம் | ஐஅ$273.1 மில்லியன் (FY 2013) |
நிகர வருமானம் | ▲ஐஅ$232.1 மில்லியன் (FY 2013) |
மொத்தச் சொத்துகள் | ஐஅ$2.761 பில்லியன் (FY 2013) |
மொத்த பங்குத்தொகை | ஐஅ$53.559 மில்லியன்(FY 2011) |
பணியாளர் | 636 |
இணையத்தளம் | www |
திரைப்படங்கள்
தொகுதயாரித்து மற்றும் விநியோகம் செய்த சில திரைப்படங்கள்: