லலித் யாதவ் (டெல்லி துடுப்பாட்டக்காரர்)
லலித் யாதவ் (பிறப்பு 3 ஜனவரி 1997) ஒரு இந்திய துடுப்பாட்டக்காரர்.[1] இவர் 17 நவம்பர் 2017 அன்று 2017-18 ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக தனது முதல் தரப் போட்டிகளில் அறிமுகமானார்.[2] 9 ஜனவரி 2018 அன்று 2017-18 மண்டல டி20 லீக்கில் டெல்லி அணிக்காக இருபது20 போட்டிகளில் அறிமுகமானார் [3] . அவர் 2017-18 விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 15 பிப்ரவரி 2018 அன்று டெல்லிக்காக பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார் [4] .
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
பிறப்பு | 3 சனவரி 1997 டெல்லி, இந்தியா |
மட்டையாட்ட நடை | வலது-கை |
பந்துவீச்சு நடை | வலது-கை எதிர்-திருப்பம் |
பங்கு | பன்முக வீரர் |
உள்ளூர் அணித் தரவுகள் | |
ஆண்டுகள் | அணி |
2017–தற்போது | டெல்லி |
2020–தற்போது | டெல்லி கேப்பிடல்ஸ் |
மூலம்: ESPNcricinfo, 3 பிப்ரவரி 2019 |
2020 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு முன்னதாக 2020 ஐபிஎல் ஏலத்தில், இவர் டெல்லி கேப்பிடல் அணியால் வாங்கப்பட்டார்.[5] பிப்ரவரி 2022 இல், 2022 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் அவர் மீண்டும் டெல்லி கேப்பிட்டல்ஸால் வாங்கப்பட்டார்.[6] அதே மாதத்தின் பிற்பகுதியில், 2021-22 ரஞ்சி டிராபியில், யாதவ் தமிழ்நாடுக்கு எதிராக 177 ரன்கள் எடுத்து, முதல் தர துடுப்பாட்டத்தில் தனது முதல் நூறைப் பதிவு செய்தார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lalit Yadav". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 February 2019.
- ↑ "Group A, Ranji Trophy at Delhi, Nov 17-20 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 November 2017.
- ↑ "North Zone, Inter State Twenty-20 Tournament at Delhi, Jan 9 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 January 2018.
- ↑ "Group B, Vijay Hazare Trophy at Nadaun, Feb 15 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 February 2019.
- ↑ "IPL auction analysis: Do the eight teams have their best XIs in place?". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 December 2019.
- ↑ "IPL 2022 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 February 2022.
- ↑ "Ranji Trophy: Bihar's Sakibul Gani enters record books after hitting triple ton on debut". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 February 2022.