லா சியோ பெருங்கோவில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
லா சியோ பெருங்கோவில் அல்லது சேவியர் பெருங்கோவில்(ஆங்கிலம்: La Seo Cathedral; எசுப்பானியம்: Catedral del Salvador) என்பது எசுப்பானியாவின் சாரகோசா எனும் இடத்தினிலே அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்கப் பேராலயம் ஆகும். இப்பேராலயத்தின் கட்டுமானப்பணிகள் 12 ஆம் நூற்றாண்டிலே ரோமானிசக் கட்டிடக்கலை வடிவிலே ஆரம்பிக்கப்பட்டன, எனினும் இது தற்போது பல்வேறு விதமான கட்டிடக்கலைப்பணிகளைக் கொண்டதாகக் காணப்படுகிறது.
லா சியோ பெருங்கோவில் Cathedral of the Savior of Zaragoza Catedral del Salvador de Zaragoza | |
---|---|
இரவினிலே லா சியோ பெருங்கோவிலின் தோற்றம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | சாரகோசா, ஆரகன், எசுப்பானியம் |
புவியியல் ஆள்கூறுகள் | 41°39′16″N 0°52′33″W / 41.65456°N 0.87585°W |
சமயம் | ரோமன் கத்தோலிக்கம் |
மாகாணம் | Archdiocese of Zaragoza |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1318 |
நிலை | பெருங்கோவில் |
வகை: | கலாச்சார |
வரையறைகள்: | iv |
கொடுக்கப்பட்ட நாள்: | 1986 (10th session) |
தாய் பட்டியல்: | ஆரகனின் முடேயர் கட்டிடக்கலை |
மேற்கோள் எண். | 378 |
Extensions: | 2001 |
State Party: | எசுப்பானியா |
Region: | ஐரோப்பா |
இது 1318 ஆம் ஆண்டினில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- Lostal Pros, Joaquín; Arturo Ansón Navarro (2001). Historia de cuatro ciudades: Salduie, Caesaraugusta, Saraqusta, Zaragoza (in Spanish). Zaragosa: Ayuntamiento, Servicio de Cultura: Caja Inmaculada. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-8069-225-1.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Rincón García, Wifredo (1987). La Seo de Zaragoza (in Spanish). Editorial Everest. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-241-4893-2.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)
வெளி இணைப்புக்கள்
தொகு- Page of the Cathedral Council பரணிடப்பட்டது 2006-04-27 at the வந்தவழி இயந்திரம்
- Page about Zaragoza and Aragón
- The shrine பரணிடப்பட்டது 2005-12-20 at the வந்தவழி இயந்திரம்
- Herensuge the Basque dragon பரணிடப்பட்டது 2014-10-19 at the வந்தவழி இயந்திரம்