லா மலிஞ்சே
மெரினா அல்லது மாலின்ட்சின் ( சுமார் 1500 – 1529), மிகவும் பிரபலமாகலா மலிஞ்சே எனவும் அறியப்படும் இவர், மெக்சிகன் வளைகுடா கடற்கரையைச் சேர்ந்த ஒரு நஹுவா இனப் பெண் ஆவார். எசுப்பானிய தேடல் வெற்றி வீரரான எர்னான் கோட்டெசின் மொழிபெயர்ப்பாளராகவும், ஆலோசகராகவும், இடைத்தரகராகவும் செயல்பட்டு அசுடெக் பேரரசு மீதான எசுப்பானியர்களின் வெற்றிக்கு பங்களித்ததார்.[1] தபாஸ்கோவின் பூர்வீகவாசிகளால் 1519 இல் எசுப்பானியர்களுக்கு வழங்கப்பட்ட 20 அடிமைப் பெண்களில் இவரும் ஒருவர்.[2] கோர்டெஸ் இவரை தனது துணையாகத் தேர்ந்தெடுத்தார். இவர்களுக்கு மார்டின் என்ற ஒரு மகன் பிறந்தார். இவர் புதிய எசுப்பானியாவில் முதல் மெஸ்டிசோக்களில் (கலப்பு ஐரோப்பிய மற்றும் பூர்வீக அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்) ஒருவர்.[3]
மெரினா | |
---|---|
1886 இல் செதுக்கப்பட்ட மாலின்ட்சின் உருவப்படம். | |
பிறப்பு | அண். 1500 |
மற்ற பெயர்கள் | மாலின்ட்சின், லா மலிஞ்சே |
பணி | இடைத் தரகர், ஆலோசகர், மொழிபெயர்ப்பாளர் |
அறியப்படுவது | Role in the அசுடெக் பேரரசை எசுப்பானியர் கைப்பற்றிய போரில் எர்னான் கோட்டெசுக்கு உதவியது |
வாழ்க்கைத் துணை | ஜூவான் ஜாராமிலோ |
பிள்ளைகள் | மார்ட்டின் கோர்ட்டெசு மரியா |
லா மலிஞ்சேவின் நற்பெயர் பல நூற்றாண்டுகளாக மாறியுள்ளது. பல்வேறு மக்கள் தங்கள் சொந்த சமூகங்களின் சமூக மற்றும் அரசியல் முன்னோக்குகளுக்கு எதிராக இவரது பங்கை மதிப்பிடுகின்றனர். குறிப்பாக 1821 இல் எசுப்பானியாவில் இருந்து மெக்சிகோ சுதந்திரம் பெற வழிவகுத்த மெக்சிக்கோ விடுதலைப் போருக்குப் பிறகுஇவரை ஒரு தீயவளாகவோ அல்லது சூழ்ச்சிகாரியாகவோ சித்தரித்தன.[4] இன்று மெக்சிகோவில், லா மலிஞ்சே ஒரு சக்திவாய்ந்த சின்னமாக உள்ளார். துரோகத்தின் உருவகம், மிகவும் பாதிக்கப்பட்டவர் அல்லது புதிய மெக்சிகன் மக்களின் அடையாள தாய் என பல்வேறு மற்றும் அடிக்கடி முரண்பட்ட அம்சங்களில் புரிந்து கொள்ளப்படுகிறார். மெக்சிகோவில் மலிஞ்சிஸ்டா என்ற சொல் ஒரு விசுவாசமற்ற தோழரைக் குறிக்கிறது.
வரலாறு
தொகுஇவரது பிறந்த தேதி பற்றி தெரியவில்லை.[5]ஆனால் அது சுமார் 1500 ஆக இருக்கலாம். மேலும் 1505க்கு பிற்பட்டதாகவும் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. [6][7][a] ஆஸ்டெக் பேரரசின் கிழக்கே கோட்சாகோல்கோஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு மெசோஅமெரிக்கன் மாநிலத்தின் ஒரு பகுதி அல்லது துணை ஆறான அல்டெபெட்டின் கரையில் இவர் பிறந்திருக்கலாம்.[8][9] அதே போல இவரது பிறப்பு பெயரைப் பற்றிய தகவல்களும் மாறுபடுகின்றன.[10][11][12]
இதனையும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Hanson, Victor Davis (2007-12-18). Carnage and Culture: Landmark Battles in the Rise to Western Power (in ஆங்கிலம்). Knopf Doubleday Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-307-42518-8.
- ↑ Thomas (1993), ப. 171–172.
- ↑ Cypess (1991), ப. 7.
- ↑ Cypess (1991), ப. 12-13.
- ↑ Cypess (1991), ப. 33.
- ↑ 6.0 6.1 Townsend (2006), ப. 11.
- ↑ 7.0 7.1 Karttunen (1994), ப. 1.
- ↑ Evans (2004), ப. 522.
- ↑ Townsend (2006), ப. 14.
- ↑ Townsend (2006), ப. 12.
- ↑ Karttunen (2001), ப. 352.
- ↑ Restall (2018), ப. xiii.
நூல் பட்டியல்
தொகு- Chapman, Anne M. (1957). "Port of Trade Enclaves in Aztec and Maya Civilizations". In Karl Polanyi; Conrad M. Arensberg; Harry W. Pearson (eds.). Trade and Market in the Early Empires: Economies in History and Theory. New York: Free Press (publisher).
- Cypess, Sandra Messinger (1991). La Malinche in Mexican Literature: From History to Myth. Austin, TX: University of Texas Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780292751347.
- Downs, Kristina (2008). "Mirrored Archetypes: The Contrasting Cultural Roles of La Malinche and Pocahontas". Western Folklore (Long Beach, CA: Western States Folklore Society) 67 (4): 397–414. பன்னாட்டுத் தர தொடர் எண்:0043-373X. https://archive.org/details/sim_western-folklore_fall-2008_67_4/page/397.
- Evans, Susan Toby (2004). Ancient Mexico & Central America: Archaeology and Culture History. London: Thames & Hudson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780500284407.
- Franco, Jean (1999). "La Malinche: from gift to sexual contract". In Mary Louise Pratt; Kathleen Newman (eds.). Critical Passions: Selected Essays. Durham, NC: Duke University Press. pp. 66–82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780822322481.
- Hassig, Ross (2006). Mexico and the Spanish Conquest. Norman, OK: University of Oklahoma Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780806182087.
- Herrera-Sobek, María (2005). "In Search of La Malinche: Pictorial Representations of a Mytho-Historical Figure". In Rolando J. Romero; Amanda Nolacea Harris (eds.). Feminism, Nation and Myth: La Malinche. Houston, TX: Arte Público Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781611920420.
- Karttunen, Frances (1994). Between Worlds: Interpreters, Guides, and Survivors. New Brunswick, NJ: Rutgers University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780813520315.
- ——— (1997). "Rethinking Malinche". Indian Women: Gender Differences and Identity in Early Mexico. Norman, OK: University of Oklahoma Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780806129600.
- Karttunen, Frances (2001). "Concise Encyclopedia of Mexico".. Chicago: Fitzroy Dearborn. 352–355. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781579583378.
- Lockhart, James, ed. (1993). We People Here: Nahuatl Accounts of the Conquest of Mexico. Repertorium Columbianum. Vol. 1. Translated by James Lockhart. Berkeley, CA: University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520078758.
- Restall, Matthew (2003). Seven Myths of the Spanish Conquest. Oxford and New York: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195176117.
- ——— (2018). When Montezuma Met Cortés: The True Story of the Meeting that Changed History. New York: Ecco Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780062427267.
- Schroeder, Susan; Cruz, Anne J.; Roa-de-la-Carrera, Cristián; Tavárez, David E., eds. (2010). Chimalpahin's Conquest: A Nahua Historian's Rewriting of Francisco Lopez de Gomara's La conquista de Mexico. Translated by Susan Schroeder; Anne J. Cruz; Cristián Roa-de-la-Carrera; David E. Tavárez. Palo Alto, CA: Stanford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780804775069.
- Townsend, Camilla (2006). Malintzin's Choices: An Indian Woman in the Conquest of Mexico. Albuquerque: University of New Mexico Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780826334053.
- ——— (2019). Fifth Sun: A New History of the Aztecs. Oxford: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780190673062.
- Valdeón, Roberto A. (2013). "Doña Marina/La Malinche: A Historiographical Approach to the Interpreter/Traitor". Target (journal) (Amsterdam: John Benjamins Publishing Company) 25 (2): 157–179. doi:10.1075/target.25.2.02val. பன்னாட்டுத் தர தொடர் எண்:0924-1884.
மேலும் படிக்க
தொகு- Agogino, George A.; Stevens, Dominique E.; Carlotta, Lynda (1973). "Dona Marina and the legend of La Llorona". Anthropological Journal of Canada 2 (1): 27–29.
- Calafell, Bernadette M. (2005). "Pro(re)claiming Loss: a Performance Pilgrimage in Search of Malintzin Tenepal". Text and Performance Quarterly 25 (1): 43–56. doi:10.1080/10462930500052327.
- Del Rio, Fanny (2009). La verdadera historia de Malinche. México, D.F.: Grijalbo. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-607-429-593-1.
- Díaz del Castillo, Bernal (1963) [1632]. The Conquest of New Spain. Translated by J.M. Cohen. London: The Folio Society.
- Fuentes, Patricia de (1963). The Conquistadors: First Person Accounts of the Conquest of Mexico. New York: Orion.
- Maura, Juan Francisco (1997). Women in the Conquest of the Americas. Translated by John F. Deredita. New York: Peter Lang.
- Paz, Octavio (1961). The Labyrinth of Solitude. New York: Grove Press.
- Somonte, Mariano G. (1971). Doña Marina: "La Malinche". Mexico City: Edimex.
- Thomas, Hugh (1993). Conquest: Montezuma, Cortés, and the Fall of Old Mexico. New York: Simon & Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780671705183.
- Vivancos Pérez, Ricardo F. (2012). "Malinche". In María Herrera-Sobek (ed.). Celebrating Latino Folklore: An Encyclopedia of Cultural Traditions. Vol. II. Santa Barbara, CA: ABC-CLIO. pp. 750–759.
- Henderson, James D. (1978). Ten notable women of Latin America. Chicago: Nelson Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780882294261.
வெளி இணைப்புகள்
தொகு- "Cortés girlfriend is not forgiven". The New York Times. accessed 10 June 2019
- Hernando Cortés on the Web : Malinche / Doña Marina (resources)
- in defense of Malinche
- Making Herself Indispensable, Condemned for Surviving: Doña Marina (Part 1)
- Making Herself Indispensable, Condemned for Surviving: Doña Marina (Part 2)
- La Malinche, an ambivalent interpreter from the past
- Leyenda y nacionalismo: alegorías de la derrota en La Malinche y Florinda "La Cava", Spanish-language article by Juan F. Maura comparing La Cava and Mexican Malinche.