லிச்சன் அன்னை பசிலிக்கா

லிச்சன் அன்னை பசிலிக்கா (ஆங்கில மொழி: Basilica of Our Lady of Licheń) என்பது போலந்தின் லிச்சன் ஸ்ராரி எனுமிடத்தில் அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்கப் பசிலிக்கா ஆகும். இது பார்பரா பியலெக்கா என்பவரால் வடிவமைக்கப்பட்டு 1994 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. இதன் கட்டுமானச் செலவு யாத்திரீகர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.[1] இதன் கோபுரம் 141.5 மீட்டர் உயரம் கொண்டு, உலகிலுள்ள உயரமான கோயில்களில் ஒன்றாகவுள்ளது.

லிச்சன் அன்னை பசிலிக்கா
முன் பகுதி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்லிச்சன் ஸ்ராரி, போலந்து
புவியியல் ஆள்கூறுகள்52°19′24.00″N 18°21′28.80″E / 52.3233333°N 18.3580000°E / 52.3233333; 18.3580000
சமயம்கத்தோலிக்கம் (உரோமை முறை)
மாகாணம்போஸ்னன் உயர்பேராலயம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு2004

உசாத்துணை

தொகு

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிச்சன்_அன்னை_பசிலிக்கா&oldid=3362019" இலிருந்து மீள்விக்கப்பட்டது