லியுதேத்தியம்(III) புரோமைடு
லியுதேத்தியம்(III) புரோமைடு (Lutetium(III) bromide) என்பது LuBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். லியுதேத்தியம் முப்புரோமைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. ஒரு லியுதேத்தியம் அணுவும் மூன்று புரோமின் அணுக்களும் சேர்ந்து படிகமாக இச்சேர்மம் உருவாகிறது.[2] அறை வெப்பநிலையில் வெண்மை நிறங்கொண்ட தூளாகக்[1] காணப்படும் லியுதேத்தியம்(III) புரோமைடு நெடியற்று[5] நீருறிஞ்சும் பண்பைக்[2] கொண்டதாகவும் அறியப்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
14456-53-2 | |
EC number | 238-446-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 84455 |
| |
பண்புகள் | |
LuBr3 | |
வாய்ப்பாட்டு எடை | 414.68[1] |
தோற்றம் | வெண் தூள் |
அடர்த்தி | 1.025[2] |
உருகுநிலை | 1,400 °C (2,550 °F; 1,670 K)[2] |
கரையும்[2] | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | FeCl3 போன்ற நேர்சாய்சதுரம்[3] |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
48.8 கிலோயூல்/மோல்[3] |
நியம மோலார் எந்திரோப்பி S |
66.9 யூல்/மோல் கெல்வின்[3] |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335[1] | |
P264, P271, P280, P302+352, P304+340, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405, P501, P261[4] | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பண்புகள்
தொகுதயாரிப்பு
தொகுலியுதேத்தியமும் புரோமினும் சேர்ந்து லியுதேத்தியம்(III) புரோமைடு உருவாதலை இச்சமண்பாட்டு விளக்குகிறது:[6]
- 2 Lu(s) + 3 Br2(g) → 2 LuBr3(s)
வினைகள்
தொகுலியுதேத்தியம்(III) புரோமைடு எரிக்கப்பட்டால் ஐதரசன் புரோமைடு தோன்றும். உலோக ஆக்சைடு புகையும் [5] வலிமையான ஆக்சிசனேற்றும் முகவர்களுடன் லியுதேத்தியம்(III) புரோமைடு வினைபுரியும்.
கரைதிறன்
தொகுஓர் ஆய்வு நிகழ்வில் 21-23 °செல்சியசு வெப்பநிலையில் லியுதேத்தியம்(III) புரோமைடு 100 மில்லி டெட்ரா ஐதரோபியூரானில் 0.30 கிராம் கரைந்ததாக டி.கியோதசுக்கி தெரிவித்துள்ளார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Elements, American. "Lutetium Bromide". American Elements. பார்க்கப்பட்ட நாள் 22 December 2016.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Phillips, Sidney L.; Perry, Dale L. (1995). Handbook of inorganic compounds. Boca Raton: CRC Press. p. 232. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780849386718.
- ↑ 3.0 3.1 3.2 L., Rycerz; M., Gaune-Escard (2008). "Lanthanide(III) halides: Thermodynamic properties and their correlation with crystal structure". Journal of Alloys and Compounds 450 (1–2): 167–174. doi:10.1016/j.jallcom.2006.12.096. https://www.academia.edu/5301233. பார்த்த நாள்: 22 December 2016.
- ↑ "Lutetium bromide | Br3Lu - PubChem". pubchem.ncbi.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 22 December 2016.
- ↑ 5.0 5.1 "Lutetian bromide" (PDF). SDS. பார்க்கப்பட்ட நாள் 22 December 2016.
- ↑ Winter, Mark. "Lutetium»reactions of elements [WebElements Periodic Table]". www.webelements.com. பார்க்கப்பட்ட நாள் 22 December 2016.
- ↑ "Lutetium Bromide" (PDF). Srdata. பார்க்கப்பட்ட நாள் 22 December 2016.