லுஃப்தான்சா
இடாய்ச்சு லுஃப்தான்சா AG (FWB: LHA) (டாய்ச்சு ஒலிப்பு: [ˈdɔʏtʃə ˈlʊfthanzaː]), லுஃப்தான்சா (சில நேரங்களில் லுஃப்தான்சா செருமன் விமானச்சேவை நிறுவனம் என்றும் அழைக்கப்படுகிறது),[9] என்பது செருமன் விமானச்சேவை நிறுவனமாகும்.{{#tag:ref|1994 வரை, லுஃப்தான்சா மேற்கு செருமனிஅரசுக்கு சொந்தமான தேசிய விமானச்சேவை நிறுவனமாக இருந்தது.[10]
| |||||||
நிறுவல் | 1953[4] | ||||||
---|---|---|---|---|---|---|---|
செயற்பாடு துவக்கம் | 1955 | ||||||
மையங்கள் | [6] | ||||||
அடிக்கடி பறப்பவர் திட்டம் | Miles & More | ||||||
கூட்டணி | Star Alliance | ||||||
கிளை நிறுவனங்கள் | |||||||
வானூர்தி எண்ணிக்கை | 668 (combined with its subsidiaries) | ||||||
சேரிடங்கள் | 215 | ||||||
தாய் நிறுவனம் | Private Investors (88.52%) | ||||||
தலைமையிடம் | கொலோங், செருமனி | ||||||
முக்கிய நபர்கள் | Carsten Spohr (Chairman & CEO)[7] | ||||||
Revenue | ▼ €30.03 பில்லியன் (2013)[8] | ||||||
இயக்க வருவாய் | ▼ €697 மில்லியன் (2013)[8] | ||||||
நிகர வருவாய் | ▼ €330 மில்லியன் (2013)[8] | ||||||
மொத்த சொத்துக்கள் | €21.26 பில்லியன் (2013)[8] | ||||||
மொத்த சமபங்கு | €4.40 பில்லியன் (2013)[8] | ||||||
பணியாளர்கள் | 118,214 (2013)[8] | ||||||
வலைத்தளம் | lufthansa.com |
இது 18 உள்நாட்டு சேவைகளையும், ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் உள்ள 78 நாடுகளில் உள்ள 197 அனைத்துலக முனையங்களுக்கு 280 விமானங்களைக் கொண்டு விமான சேவையை வழங்குகிறது[11]
மேற்கோள்கள்
தொகு</references>
- ↑ "We Call on Luftag". Flight International (5 February 1954): 165. http://www.flightglobal.com/pdfarchive/view/1954/1954%20-%200341.html. பார்த்த நாள்: 19 April 2013.
- ↑ Klussmann, Niels (2007). Lexikon der Luftfahrt. Heidelberg: Springer. pp. 396–397.
- ↑ "As Time Flies By". Lufthansa. பார்க்கப்பட்ட நாள் 19 April 2013.
- ↑ The company that today is known as Deutsche Lufthansa AG was founded as Aktiengesellschaft für Luftverkehrsbedarf (Luftag) on 6 January 1953.[1] It sees itself in the tradition of Deutsche Lufthansa, the former German national airline that was founded in 1926 and liquidated in 1951, whose name and logo it acquired in 1954.[2] Therefore, Lufthansa frequently gives "1926" as its founding date, though from the legal point of view, it is not the assignee of the earlier airline.[3]
- ↑ "Our hubs in Frankfurt, Munich, Dusseldorf, Zurich and Vienna". Lufthansa. பார்க்கப்பட்ட நாள் 1 February 2015.
- ↑ Lufthansa also counts Düsseldorf Airport, Vienna International Airport and Zurich Airport as its hubs.[5] They are not listed here because they are home for Lufthansa's subsidiaries Germanwings, Austrian Airlines and Swiss International Air Lines, respectively. For the same reason, all other Germanwings bases are omitted.
- ↑ https://ph.news.yahoo.com/lufthansa-ceo-oversees-network-airline-brands-170145075--sector.html
- ↑ 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 8.6 Lufthansa Group boosts earnings power and gains altitude பரணிடப்பட்டது 2014-09-29 at the வந்தவழி இயந்திரம் March 13, 2014
- ↑ Star Alliance Website: [1] ("The airlines engaged in the passenger transportation business are Lufthansa German Airlines...") Retrieved 5 July 2014
- ↑ Blüthmann, Heinz (13 May 1994). "Neue Freiheit" (in German). Die Zeit. http://www.zeit.de/1994/20/neue-freiheit. பார்த்த நாள்: 21 October 2013.
- ↑ "Lufthansa Group – Route Map" (in ஜெர்மன்). Lufthansa.com. 2007-02-16. பார்க்கப்பட்ட நாள் 2013-10-11.