லுசான் தேன்சிட்டு
லுசான் தேன்சிட்டு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | நெக்டாரினிடே
|
பேரினம்: | ஏதோபைகா
|
இனம்: | ஏ. ஜெப்ரியே
|
இருசொற் பெயரீடு | |
ஏதோபைகா ஜெப்ரியே ஓகிலிவி-கிராண்ட், 1894 |
லுசான் தேன்சிட்டு (Luzon sunbird) அல்லது மலைத் தேன்சிட்டு எனும் பறவை (ஏதோபைகா ஜெப்ரியே) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஓர் சிற்றினமாகும். இது பிலிப்பீன்சில் மட்டும் காணப்படும் அகணிய உயிரியாகும்.[1]
இதன் இயற்கை வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும் .
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mountain Sunbird - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-06.