லுப்மின்
லுப்மின் (Lubmin), ஜெர்மனி நாட்டின் மெக்லென்பர்க்-மேற்கு பொமரேனியா மாகாணத்தில் உள்ள மேற்கு பொமரேனியா-கிரேஃப்ஸ்வால்டு மாவட்டத்தில் அமைந்த கடற்கரை நகரம் ஆகும்.[1]இது பால்டிக் கடலின் கிரீஃப்ஸ்வால்ட் விரிகுடாவில் உள்ளது.
லுப்மின் | |
சின்னம் | அமைவிடம் |
செயலாட்சி (நிருவாகம்) | |
நாடு | இடாய்ச்சுலாந்து |
---|---|
மாநிலம் | Invalid state: "மெக்லென்பர்க்-மேற்கு பொமரேனியா" |
மாவட்டம் | மேற்கு பொமரேனியா-கிரேஃப்ஸ்வால்டு |
Municipal assoc. | லுப்மின் |
Mayor | ஆக்செல் வோக்ட் |
அடிப்படைத் தரவுகள் | |
பரப்பளவு | 13.88 ச.கி.மீ (5.4 ச.மை) |
ஏற்றம் | 5 m (16 ft) |
மக்கட்தொகை | {{{Einwohner or population}}} |
வேறு தகவல்கள் | |
நேர வலயம் | ஒஅநே+1/ஒஅநே+2 |
வாகன அனுமதி இலக்கம் | VG |
அஞ்சல் குறியீடு | 17509 |
Area code | 038354 |
இணையத்தளம் | www.lubmin.de |
ஜெர்மனியில் லுப்மின் நகரத்தின் அமைவிடம் | |
சிறப்பு
தொகுருசியாவின் வைபோர்க் நகரத்திலிருந்து, பால்டிக் கடலடி வழியாக ஜெர்மனியை இணைக்கும் நார்ட் ஸ்ட்ரீம் கடலடி இயற்கை எரிவாயு குழாய் வழித்தடம் லுப்மின் நகரத்தில் இணைகிறது.
எரிவாயு குழாய் வழித்தடம் அழிப்பு
தொகு2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு காரணமாக நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு வழித்தடம் விஷமிகளால் சிதைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் லுப்மின் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- அதிகாரப்பூர்வ இணையதளம் (in இடாய்ச்சு மொழி)
- Unser-Lubmin.de (German Information Page)