வைபோர்க் (Vyborg)[7] [8]உருசியா நாட்டின் வடமேற்கில் உள்ள லெனின்கிராத் மாகாணத்தில் உள்ள வைபோர்க் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இது பால்டிக் கடற்கரையில் பின்லாந்து நாட்டருகே உள்ளது. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்திற்கு வடமேற்கே 130 கிலோ மீட்டர் தொலைவிலும்; பின்லாந்து தலைநகரமான ஹெல்சிங்கி நகரத்திற்கு தெற்கே 245 கிலோ மீட்டர் தொலைவிலும்; பின்லாந்து-ரஷ்ய எல்லையிலிருந்து 38 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. அண்மைய கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தின் மக்கள் தொகை 72,530 ஆகும்.

வைபோர்க்
நகரம்
வைபோர்க்-இன் கொடி
கொடி
வைபோர்க்-இன் சின்னம்
சின்னம்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Russia Leningrad Oblast" does not exist.
ஆள்கூறுகள்: 60°43′N 28°46′E / 60.717°N 28.767°E / 60.717; 28.767
நாடுஉருசியா
ஒன்றிய அமைப்புகள்லெனின்கிராத் மாகாணம்
நிர்வாக மாவட்டம்வைபோர்க் மாவட்டம்
நகராட்சிவைபோர்க் நகராட்சி
நிறுவிய ஆண்டு1293[1]
அரசு
 • நிர்வாகம்நகர் மன்ற உறுப்பினர்கள்
 • தலைமையிடம்[3]ஜென்னடி ஓர்லோவ்[2]
மக்கள்தொகை
 (2010 கணக்கெடுப்பு)[4]
 • மொத்தம்79,962
 • தரவரிசை2010 இல் 208வது
நிர்வாக நிலை
 • Capital ofவைபோர்க் மாவட்டம்
நகராட்சி நிலை
 • நகராட்சி மாவட்டம்வைபோர்க்சி நகராட்சி மாவட்டம்
 • நகர்ப்புறக் குடியேற்றம்வைபோர்க்சி நகர்புறம்
 • Capital ofவைபோர்க்சி நகராட்சி மாவட்டம், வைபோர்க்சி நகர்புறம்
அஞ்சல் குறியீடு(கள்)[5]
188800–188802, 188804, 188805, 188807–188811, 188819, 188899
தொலைபேசிக் குறியீடு(கள்)+7 81378[6]
இணையதளம்www.city.vbg.ru

சிறப்பு

தொகு

பால்டிக் கடலடியிலிருந்து ஜெர்மனி நாட்டின் லுப்மின்[9] நகரத்திற்குச் செல்லும் கடலடி நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு வழித்தடம் ருசியாவின் வைபோர்க் நகரத்திலிருந்து துவங்குகிறது.

எரிவாயு குழாய் வழித்தடம் அழிவு

தொகு
 
சிதைக்கப்பட்ட நார்ட் ஸ்டிரீம் எரிவாயு குழாய், இடம் பின்லாந்து கடற்கரை

2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு காரணமாக நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு வழித்தடம் விஷமிகளால் சிதைக்கப்பட்டது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Aspects of multilingualism in European language history. Amsterdam: J. Benjamins Pub. 9 March 2024. p. 89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789027219220.
  2. Official website of Vyborgskoye Urban Settlement. Head of the Municipal Formation பரணிடப்பட்டது 2 சனவரி 2014 at the வந்தவழி இயந்திரம், Gennady Vasilyevich Orlov (in உருசிய மொழி)
  3. Charter of Vyborgskoye Urban Settlement, Article 1
  4. Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. Почта России. Информационно-вычислительный центр ОАСУ РПО. (Russian Post). Поиск объектов почтовой связи (Postal Objects Search)
  6. Ленинградская область (in ரஷியன்). ruspostindex.ru. பார்க்கப்பட்ட நாள் March 20, 2014.
  7. "Vyborg: Meaning and Definition of | Infoplease".
  8. Wuorinen, John H. (1948), ed., Finland and World War II, 1939-1944, New York: Roland Press, p. 172.
  9. Gazprom
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைபோர்க்&oldid=4094570" இலிருந்து மீள்விக்கப்பட்டது