லுஷான் தேசிய நிலவியல் பூங்கா
லுஷான் தேசிய நிலவியல் பூங்கா சீன மக்கள் குடியரசின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள லுஷான் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இது, போயாங் ஏரியின் நீரேந்து பகுதியில் 500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்துள்ளது.
லுஷான் தேசியப் பூங்கா | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | ii, iii, iv, vi |
உசாத்துணை | 778 |
UNESCO region | ஆசியா-பசிபிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1996 (20ஆவது தொடர்) |
இது உள்ளூர் மக்களால் விரும்பப்படும் ஒரு கோடைக்காலச் சுற்றுலா மையம் ஆகும். இந்தப் பகுதியில் ஏராளமான தாவோயிய, புத்த கன்பூசியச் சுவடுகள் உள்ளன.