லூனாவடா
லூனாவடா (Lunavada or Lunawada), இந்தியா, குஜராத் மாநிலத்தின் மகிசாகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சியாகும். இது லூனாவாடா சமஸ்தானத்தின் தலைநகராக இருந்தது. லூனேஸ்வரர் எனும் சிவன் கோயிலின் பெயரால் இந்நகர் அழைக்கப்படலாயிற்று. லூனாவடா நகர் பனம் ஆறு, வசந்த சாகர், கிருஷ்ணன் சாகர், கங்கா, வேரி, மகிசாகர், தார்கோலி முதலிய ஏரிகளால் சூழப்பெற்றது.
லூனாவடா
લુણાવાડા | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | மகிசாகர் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 33,381 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | குஜராத்தி, இந்தி, |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 389230 |
தொலைபேசி குறியிடு எண் | 02674 |
வாகனப் பதிவு | GJ 35 |
வரலாறு
தொகுலூனாவடா நகரம், பிரித்தானி இந்திய அரசு காலம் வரை ராஜபுத்திர சோலாங்கி குல மன்னர்களால் ஆளப்பட்டது.[1] .[2]
பொருளாதாரம்
தொகுநிலக்கடலை மற்றும் எண்ணெய் வித்துக்கள் அதிகம் பயிரிடப்படுகிறது. எண்ணெய் பிழியும் ஆலைகள் அதிகம் கொண்டது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Rajput Provinces of India – Lunawada (Princely State)
- ↑ "Lunawada Princely State (9 gun salute)". Archived from the original on 2015-06-02. பார்க்கப்பட்ட நாள் 2015-03-11.
- Bruce Colin.R. Deyell, John. S, Rhodes Nicholas, Spengler Wlliam.f. The Standard Guide to South Asian Coins and Paper Money since 1556 AD, Krause Publications Wisconsin USA 1981