லூன் திட்டம்

லூன் திட்டம் (Project Loon) என்பது உலகில் இணைய சேவை இல்லாத நாட்டுப்புறங்கள், மற்றும் தொலைவிடக் கிராமங்களுக்கு இணைய சேவை வழங்குவதற்கு கூகுள்-எக்சு நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஓர் திட்டம் ஆகும். வானின் படைமண்டலத்தில் 18 கிமீ உயரமளவில் வைக்கப்படும் உயர்-வானிலை பலூன்களை இத்திட்டம் பயன்படுத்துகிறது. இதன் மூலம் 4ஜி-எல்டிஈ வரையான வேகத்துடன் கம்பியில்லா இணைய இணைப்பை வழங்க முடியும்.[1][2][3][4]

லூன் திட்டம்
Project Loon
செயல்நோக்கு அறிக்கைஅனைவருக்கும் பலூன் மூலம் இணையம்.
வணிகம்ஆம்
திட்ட வகைஇணையம், தொலைத்தொடர்பு
இடம்உலகம் முழுவதும்
இணையத்தளம்google.com/loon/
குறைந்த செலவில் பலூன்களின் மூலம் இணையத்தை வழங்கும் திட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட ஊதுபை கிறைஸ்ட்சேர்ச்சில் 2013 சூனில் பறக்கவிடப்பட்டது.

இலங்கையில் இத்திட்டம் 2016 பெப்ரவரி 16 ஆம் நாள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மூன்று ஊதுபைகள் இலங்கையின் வான்வெளியில் பறக்கவிடப்பட்டது. இவை விமானம் பறக்கும் வான்வெளிக்கும் மேலே உயரத்தின் பறக்கும்படி செய்யப்பட்டது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Levy, Steven (14 June 2013). "How Google Will Use High-Flying Balloons to Deliver Internet to the Hinterlands". Wired. பார்க்கப்பட்ட நாள் 15 June 2013.
  2. "Google to beam Internet from balloons". Agence France-Presse. Google. 15 June 2013. Archived from the original on 17 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 16 June 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Google launches Project Loon". The New Zealand Herald. 15 June 2013. பார்க்கப்பட்ட நாள் 15 June 2013.
  4. Lardinois, Frederic (14 June 2013). "Google X Announces Project Loon: Balloon-Powered Internet For Rural, Remote And Underserved Areas". TechCrunch. பார்க்கப்பட்ட நாள் 15 June 2013.
  5. வான் பரப்பில் கூகுள் பலூன் விழுந்து நொறுங்கியது.[தொடர்பிழந்த இணைப்பு]தமிழ்வின் 7 பிப்ரவரி 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூன்_திட்டம்&oldid=3570303" இலிருந்து மீள்விக்கப்பட்டது