லூயிவில் பல்கலைக்கழகம்

லூயிவில் பல்கலைக்கழகம் (University of Louisville) ஐக்கிய அமெரிக்காவில் கென்டக்கி மாநிலத்தின் லூயிவில் நகரத்தில் அமைந்த அரசு சார்பு பல்கலைக்கழகம் ஆகும்.

லூயிவில் பல்கலைக்கழகம்
லூயிவில் பல்கலைக்கழகத்தின் சின்னம்
குறிக்கோளுரைஇங்கு நடக்கிறது
வகைஅரசு
உருவாக்கம்1798
நிதிக் கொடை$796.8 மில்லியன் (2007)[1]
தலைவர்டாக்டர். ஜேம்ஸ் ஆர். ராம்சி
கல்வி பணியாளர்
2,074
நிருவாகப் பணியாளர்
3,875
பட்ட மாணவர்கள்15,125
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்4,618
அமைவிடம்லூயிவில், கென்டக்கி,  ஐக்கிய அமெரிக்கா
வளாகம்நகரம்
Colorsசிவப்பு, கருப்பு            
நற்பேறு சின்னம்கார்டினல்ஸ்
சேர்ப்புபெருங்கிழக்கு கூட்டம்
இணையதளம்www.louisville.edu


வெளி இணைப்புக்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. Ramsey announces ‘Meeting the Challenge’ celebration :: News :: University of Louisville - dare to be great