லூயிஸ் கரோல்

லூயிஸ் கரோல் (Lewis Carroll, ஜனவரி 27, 1832 - ஜனவரி 14, 1898) என்ற புனைபெயர் கொண்டவர் சார்ல்ஸ் லுட்விக் டாக்ஸ்டன் (Charles Ludwidge Dogston). இவர் பிரித்தனில் வசித்த ஆங்கில எழுத்தாளர், கணிதவியலாளர், கிறித்துவப் பாதிரியார் மற்றும் புகைப்படக் கலைஞர்.

லூயிஸ் கரோல்
tinted monochrome 3/4-length photo portrait of seated Dodgson holding a book
பிறப்புCharles Lutwidge Dodgson
(1832-01-27)27 சனவரி 1832
Daresbury, Cheshire, England
இறப்பு14 சனவரி 1898(1898-01-14) (அகவை 65)
Guildford, Surrey, England
புனைபெயர்Lewis Carroll
தொழில்Author, கணிதம், ஆங்கிலிக்கம் Clergyman, புகைப்படக் கலைஞர், ஏரணம்
தேசியம்இங்கிலாந்து
வகைசிறுவர் இலக்கியம், கனவுருப் புனைவு, கவிதை, literary nonsense
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஆலிசின் அற்புத உலகம், Through the Looking-Glass, "The Hunting of the Snark", "Jabberwocky"

இவர் எழுதிய சிறுவர்களுக்கான இலக்கிய நூல்கள், தீவிர இலக்கியவாதிகளான ஜேம்ஸ் ஜாய்ஸ் மற்றும் ஜார்ஜ் லூயி போர்ஹே போன்றவர்களிடத்தும் மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது.

படைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயிஸ்_கரோல்&oldid=3762187" இலிருந்து மீள்விக்கப்பட்டது