லெஜென்டரி என்டர்டெயின்மென்ட்

லெஜென்டரி என்டர்டெயின்மென்ட் (Legendary Entertainment) என்பது கலிபோர்னியாவில் பர்பாங்கில் உள்ள ஒரு அமெரிக்க நாட்டு திரைப்படத் தயாரிப்பு மற்றும் மக்கள் ஊடக நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தாமஸ் டல்[3] என்பவரால் 2000 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இது 2005 ஆம் ஆண்டில் வார்னர் புரோஸ். மற்றும் யுனிவர்சல் பிக்சர்ஸ்[4] நிறுவனங்களுடன் இணைந்து திரைப்படங்கள் தயாரித்தல் மற்றும் இணை நீதி வழங்குதல் போன்ற ஒப்பத்தில் இருந்து வந்தது. 2016 முதல், லெஜெண்டரி சீன கூட்டு நிறுவனமான வாண்டா குழுமத்தின் துணை நிறுவனமாக இருந்து வருகிறது.[5]

லெஜென்டரி என்டர்டெயின்மென்ட்
வகைவரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுமம்
நிறுவுகை2000; 25 ஆண்டுகளுக்கு முன்னர் (2000)
நிறுவனர்(கள்)தாமஸ் டல்
தலைமையகம்பர்பேங்க், கலிபோர்னியா[1], ஐக்கிய அமெரிக்கா
முதன்மை நபர்கள்
  • தாமஸ் டல் (ஸ்தாபகத் தலைவர்)
  • ஜோசுவா க்ரோட் (தலைமை நிர்வாக அதிகாரி) (2017 - தற்போது வரை)
தொழில்துறைதிரைப்படம்
ஊடகம்
பதிப்பகம்
பணியாளர்153[2]
தாய் நிறுவனம்
  • சுதந்திரமாக (2000–16)
  • வாண்டா குழு (2016 - தற்போது வரை)
பிரிவுகள்
  • லெஜென்டரி பிக்சர்ஸ்
  • லெஜென்டரி காமிக்ஸ்
  • லெஜென்டரி தொலைக்காட்சி
  • லெஜென்டரி டிஜிட்டல் நெட்வொர்க்குகள்
  • லெஜென்டரிஅனிமேஷன்
உள்ளடக்கிய மாவட்டங்கள்
இணையத்தளம்www.legendary.com

மேற்கோள்கள்

தொகு
  1. "Business Search for 'Legendary Pictures'". Secretary of State of California. Archived from the original on 2010-04-02. பார்க்கப்பட்ட நாள் 2012-09-08.
  2. https://www.greatplacetowork.com/certified-company/7010119
  3. Brophy-Warren, Jamin (2009-02-27). "A Producer of Superheroes". The Wall Street Journal. https://www.wsj.com/articles/SB123569749220089025. 
  4. Faughnder, Ryan (2013-07-10). "Legendary Entertainment strikes five-year deal with NBCUniversal". Los Angeles Times. https://www.latimes.com/entertainment/envelope/cotown/la-et-ct-legendary-entertainment-strikes-fiveyear-deal-with-nbcuniversal-20130710,0,2003167.story. 
  5. Kaiman, Jonathan (January 11, 2016). "China's Dalian Wanda Group buys Legendary Entertainment for up to $3.5 billion". Los Angeles Times. https://www.latimes.com/entertainment/envelope/cotown/la-et-ct-wanda-buys-legendary-entertainment-20160111-story.html. 

வெளி இணைப்புகள்

தொகு