லெட்டர்ஸ் பிரம் இவோ ஜிமா (திரைப்படம்)
(லெட்டர்ஸ் பிரம் ஐயோ ஜிமா (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லெட்டர்ஸ் பிரம் இவோ ஜிமா (Letters from Iwo Jima) 2006 இல் வெளியான அமெரிக்க போர்த் திரைப்படமாகும். கிளின்ட் ஈஸ்ட்வுட் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. கென் வடானாபே, கசுனாரி நினோமியா, சுயோஷி இஹாரா, ரியோ கேஸ், நாகமுரா ஷிடோ ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நான்கு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒரு அகாதமி விருதினை வென்றது.
லெட்டர்ஸ் பிரம் இவோ ஜிமா Letters from Iwo Jima | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | கிளின்ட் ஈஸ்ட்வுட் |
தயாரிப்பு | கிளின்ட் ஈஸ்ட்வுட் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ராபர்ட் லாரன்ஸ் |
கதை | பவுல் ஹாக்கிஸ் (கதை) ஐரிஸ் யமசிடா(திரைக்கதை) |
இசை | கைல் ஈஸ்ட்வுட் மைக்கேல் ஸ்டீவன்ஸ் கிளின்ட் ஈஸ்ட்வுட் (uncredited) |
நடிப்பு | கென் வடானாபே கசுனாரி நினோமியா சுயோஷி இஹாரா ரியோ கேஸ் நாகமுரா ஷிடோ |
ஒளிப்பதிவு | டாம் ஸ்டேர்ன் |
படத்தொகுப்பு | ஜோயல் காக்ஸ் கேரி ரோச் |
கலையகம் | மல்பாசோ தயாரிப்புகள் ஆம்பிளின் என்டர்டெயின்மென்ட் வார்னர் சகோதரர்கள் பிக்சர்கள் ட்ரீம்வர்க்ஸ் திரைப்படங்கள் |
வெளியீடு | திசம்பர் 9, 2006(ஜப்பான்) திசம்பர் 20, 2006 (அமெரிக்கா) |
ஓட்டம் | 141 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஜப்பானிய மொழி/ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $19 million[1] |
மொத்த வருவாய் | $68,673,228[1] |
விருதுகள்
தொகுஅகாதமி விருதுகள் | |
---|---|
1. சிறந்த இசை இயக்கம் | |
கோல்டன் குளோப் விருதுகள் | |
1. சிறந்த வேற்று மொழித் திரைப்படம் |
வென்றவை
தொகு- 79ஆம் அகாதமி விருதுகள்:
- சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது (ஆலன் ராபர்ட் மற்றும் பப் அஸ்மான்)
- பெர்லின் திரைப்பட திருவிழா:
- சமாதானத்திற்கான சினிமா விருது'
- 12ஆம் பி.சி.எப்.ஏ கிரிட்டிக்ஸ் தேர்வு விருது:
- சிறந்த வேற்று மொழித் திரைப்படம்
- சிகாகோ கிரிட்டிக்ஸ் விருது:
- சிறந்த வேற்று மொழித் திரைப்படம்
- டால்லஸ்-போர்ட் வொர்த் கிரிட்டிக்ஸ் விருது:
- சிறந்த வேற்று மொழித் திரைப்படம்
- கோல்டன் குளோப் விருதுகள்:
- சிறந்த வேற்று மொழித் திரைப்படம்
- லாஸ் ஏஞ்சலஸ் கிரிட்டிக்ஸ் குழுமம் விருதுகள்:
- சிறந்த திரைப்படம்
- தேசிய திரைப்பட தேர்வாணையம்:
- சிறந்த திரைப்படம்
- சான் டியேகோ கிரிட்டிக்ஸ் விருதுகள்:
- சிறந்த இயக்குநர்
- சிறந்த திரைப்படம்
- ஜப்பான் அகாதமி பரிசு:
- சிறந்த வேற்று மொழித் திரைப்படம்
பரிந்துரைக்கப்பட்டவை
தொகு- 79ஆம் அகாதமி விருதுகள்:
- சிறந்த திரைப்படம்
- சிறந்த இயக்குநர்
- சிறந்த அசல் திரைக்கதை
- கோல்டன் குளோப் விருதுகள்:
- சிறந்த இயக்குநர்
- 12ஆம் பி.சி.எப்.ஏ கிரிட்டிக்ஸ் தேர்வு விருது:
- சிறந்த திரைப்படம்
- சிறந்த இயக்குநர்
- சிகாகோ கிரிட்டிக்ஸ் விருது:
- சிறந்த திரைப்படம்
- சிறந்த இயக்குநர்
- சிறந்த அசல் இசை
- சிறந்த அசல் திரைக்கதை
- 2007 எம்.பி.எஸ்.இ கோல்டன் ரீல் விருதுகள்
- சிறந்த இசை இயக்கம்
- சிறந்த இசை
|
பொது 10
|
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Letters from Iwo Jima". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் July 5, 2009.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- Letters from Iwo Jima
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் லெட்டர்ஸ் பிரம் இவோ ஜிமா (திரைப்படம்)
- அழுகிய தக்காளிகள் தளத்தில் லெட்டர்ஸ் பிரம் இவோ ஜிமா
- மெடாகிரிடிக்கில் லெட்டர்ஸ் பிரம் இவோ ஜிமா
- ஆல்ரோவியில் லெட்டர்ஸ் பிரம் இவோஜிமா
- Video interview with லெட்டர்ஸ் பிரம் இவோ ஜிமா special effects artist Vincent Guastini பரணிடப்பட்டது 2016-08-06 at the வந்தவழி இயந்திரம் at Interviewing Hollywood
- Gerow, Aaron (2006). "From Flags of Our Fathers to Letters From Iwo Jima: Clint Eastwood's Balancing of Japanese and American Perspectives". Japan Focus. பார்க்கப்பட்ட நாள் May 29, 2009.
- Ikui, Eikoh (2007). "Letters from Iwo Jima: Japanese Perspectives". Japan Focus. பார்க்கப்பட்ட நாள் May 29, 2009.