லெஸ் ஜாக்சன்

ஆங்கிலேய தேர்வு மற்றும் முதல்தர துடுப்பாட்டக்காரர்

லெஸ் ஜக்சன் (Les Jackson, பிறப்பு: ஏப்ரல் 5 1921, இறப்பு: ஏப்ரல் 25 2007) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 418 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1949 - 1961 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

லெஸ் ஜக்சன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்லெஸ் ஜக்சன்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பங்குபந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 418
ஓட்டங்கள் 15 2083
மட்டையாட்ட சராசரி 15.00 6.19
100கள்/50கள் –/– –/–
அதியுயர் ஓட்டம் 8 39*
வீசிய பந்துகள் 498 83267
வீழ்த்தல்கள் 7 1733
பந்துவீச்சு சராசரி 22.14 17.36
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
115
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
20
சிறந்த பந்துவீச்சு 2/26 9/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 137/–
மூலம்: [1], சூன் 24 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெஸ்_ஜாக்சன்&oldid=2709548" இலிருந்து மீள்விக்கப்பட்டது