லே ஆவர்

லே ஆவர் (Le Havre) பிரான்சின் துறைமுக நகரங்களுள் ஒன்று. வட மேற்கு பிரான்சில் ஆங்கிலக் கால்வாய்க் கடற்கரையில் செய்ன் ஆறு கால்வாயில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. 1517ல் உருவாக்கப் பட்ட இந்த நகரம் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும். 2007ல் இதன் மக்கள் தொகை 179,751.

லே ஆவர்

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
லே ஆவர்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லே_ஆவர்&oldid=3227580" இருந்து மீள்விக்கப்பட்டது