லொவிக் ஃபிரென்ட்

லொவிக் ஃபிரென்ட் ( Lovick Friend , பிறப்பு: ஏப்ரல் 25, 1856 , இறப்பு: நவம்பர் 19 1944), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1886-1891 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

Lovickfriend.png

வெளி இணைப்புதொகு

லொவிக் ஃபிரென்ட் பரணிடப்பட்டது 2011-08-05 at the வந்தவழி இயந்திரம் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 10 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லொவிக்_ஃபிரென்ட்&oldid=3227608" இருந்து மீள்விக்கப்பட்டது